நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா ?
14 வழக்கறிஞர்களின் தற்காலிக நீக்கம், மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செய்யும் உத்தரவு, பல்வேறு சங்கங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து தமிழகம் முழுவதும் 28-09-2015 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு.
அம்மாவின் ‘டெரர்’ போலீஸ் – கேலிச்சித்திரம்
"இந்த அம்மா பாய்ஸ் எல்லாம் டெரரு... எத்தனையோ கேஸ ஊத்தி மூடிட்டோம், விஷ்ணுபிரியா மேட்டரெல்லாம் எங்களுக்கு சப்ப மேட்டர்"
குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி !
தமிழக அரசும் நீதிமன்றங்களும் "சாராய பாட்டிலைப் பொதுச்சொத்தாகவும், ஊத்திக் கொடுப்பதை அரசுப் பணியாகவும்" அறிவிக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது, அரசு இயந்திரம் முழுவதும் எதிர்நிலை சக்தியாக மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
பார் கவுன்சில் மற்றும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்தோடுதான் நீதி வழங்கிக் கொண்டிருப்பதாக தத்து, டெல்லியிலிருந்து திடீரென்று அறிவிக்கிறாரே, இந்த அபாண்டமான குற்றச்சாட்டு பற்றி பார் கவுன்சிலின் நிலை என்ன?
நீதிபதிகளின் ஊழல்களும் நீதிமன்ற அவமதிப்பும் – தோழர் வாஞ்சிநாதன் நேர்காணல்
நீதிபதிகளின் ஊழலை எதிர்க்கும் வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்துகிறார்கள் நீதிபதிகள். நீதிபதிகளை மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம், அவர்களுடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய போராடுவோம்.
நீதித்துறை ஊழலுக்கெதிரான வழக்குரைஞர் போராட்டம் – வீடியோக்கள்
செப்டம்பர் 10-ம் தேதி தமிழக வழக்குரைஞர்கள் மதுரையில் நடத்தியிருக்கும் இந்தப் போராட்டம் இந்தியாவில் வேறு எங்கும் நடந்திராத போராட்டம். நீதிபதிகளின் ஊழலை வீதியில் நிறுத்தி விளக்கம் கேட்கும் போராட்டம்.
அவமதிப்பு வழக்கு : உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
"நீதிமன்ற பாசிசம்" மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா - நேர்காணல்
மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்
தோழர் பார்த்திபனைக் கொன்ற கொலைகாரர்களை சிறையில் சென்று பார்த்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் விசைப்படகு உரிமையாளர்கள்.
என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !
நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என சுரங்கத் தொழிலாளிகள் இருவேறு சங்கங்களாக பிரிந்து கிடப்பதை ஒன்றுபடுத்த தவறியது பின்னடைவுக்கான முக்கிய காரணமாகும்.
காட்டுவேட்டை காசுவேட்டையானது !
மாவோயிச பயங்கரவாதிகளை ஒழிக்கப் போவதாகக் கூறி இறக்கிவிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் படை ஜார்கண்டு மாநில போலீசோடு சேர்ந்து போலி மாவோயிஸ்டுகளை உருவாக்கி, சரணடையச் செய்து, பல கோடி ரூபாய் பெறுமான மோசடியை நடத்தியிருக்கிறது.
மூடு டாஸ்மாக்கை ! சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை
சிறையில் அடைத்து பிணை மறுத்தால் போராட்டம் முடங்கிவிடும் என்று அரசு நினைப்பது நடக்காது.
ஊழல் நீதிபதிகளை எதிர்த்தால மத்திய போலிசு படை !
ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் நீதிமன்றப் பாசிசம்! ஆர்ப்பாட்டம் நாள்:16.09.2015 புதன் இடம்:ஆவின் முன்பு, உயர்நீதிமன்றம்,சென்னை. அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு
மதுரை பேரணியில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியானது !
ஊழல் அதிகாரிக்கும், ஊழல் அமைச்சருக்கும் சிறை உண்டு! ஊழல் நீதிபதிக்கு ----- சிறை எங்கே?
டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்
சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
மதுரையில் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
"நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்" மதுரையில் நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணி - ஆர்ப்பாட்டம் 10-09-2015 வியாழன் காலை 10.00 மணி.
























