வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்
“கொலை செய்யப்பட்ட ஆட்டின் சவப் பரிசோதனை அறிக்கை தயாராகாததால் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது" என்று வாதாடியது, அரசுத் தரப்பு.
குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் ஜூன் வெளியீடு
இன்று அந்தக் குற்றவாளி வெற்றியுலா வருகிறார். தமிழகம் மவுனம் காக்கிறது. அவமானகரமான இந்த மவுனத்தை உடைக்கும் கருவியாக இவ்வெளியீடு நிச்சயம் பயன்படும்.
தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவிய EMPKEE கொலைகார முதலாளி பெரியசாமி
வேலை நடந்து கொண்டிருந்த போதே மின்சாரத்தை துண்டித்து "இப்போதே கார்த்திக் என்ற தொழிலாளி வேலையை விட்டுப் போக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் யாருக்கும் வேலையில்லை" என்றும் கூறியுள்ளனர்.
கட்சியில் நீதிபதிகள் அணி உருவாக்கிய தர்ம தேவதை !
எல்.ஐ.சியே தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு காப்பீடு கொடுப்பதில்லை, ஆனால் அம்மாவோ தற்கொலை செய்து கொள்வோருக்கென்றே மூன்று லட்சம் காப்பீட்டை செயல்படுத்தியிருக்கிறார்.
APSC தடை – தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் ஆட்சி புரியும் அரசை விமர்சிக்கக் கூடாது, பெரியார் அம்பேத்கர் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வாதிகாரம் மட்டுமல்ல, இது பார்ப்பனிய பயங்கரவாதம்.
RSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல் – வீடியோ, படங்கள்
நூற்றுக்கணக்கான போலிசு படை சுற்றியிருந்தாலும் செங்கொடிகள் சூழ தோழர்களின் முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன. ஆர்ப்பாட்டத்தின் படங்களும், சுவரொட்டிகளும் பரவட்டும். பார்ப்பனிய பாசிசம் ஒழியட்டும்!
உசிலம்பட்டி குடிநீர் ஊழல் – நகராட்சிக்கு எதிராக வி.வி.மு போர்
"நகராட்சியில் சட்ட்த்துக்கு புறம்பாய் நடப்பவர்களை சட்டையைப் பிடித்து செருப்பால் அடியுங்கள். அதற்கு வரும் வழக்கை இலவசமாய் நாங்கள் நடத்துகிறோம்"
ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்
ஐ.ஐ.டி.யில் பெரியார் அம்பேத்கருக்கு தடையை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 30-05-2015 காலை 11 மணியளவில் சென்னை ஐ.ஐ.டி முன்பு நடத்திய மறியல் போராட்டம்.
சட்டத்த வளைச்சு நெளிச்சு வாங்குன தீர்ப்பு
இந்த அம்மாவ விடுதலை பன்றதுக்காக கூட்டல், கழித்தல் கணக்குல கூட நீதி மன்றம் தப்பு பண்ணியிருக்குது, அது டெக்னிக்கல் எரரோ, டைப்போகிராப்பிக்கல் எரரோ இல்ல மட்டமான எரர்
ஜெயா பதவி ஏற்பைக் கண்டித்து திருச்சியில் போராட்டம்
அரை பவுன் அறுத்தவனுக்கு - ஆறு மாசம் ஜெயிலு! அறுபத்தி ஆறு கோடி ஆட்டைய போட்ட அம்மாவுக்கு - விடுதலை விடுதலை!
ஜெயா பதவியேற்பு : அம்மணமானது போலி ஜனநாயகம்
நீதித்துறையின் புனிதம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரம், ஊடகங்களின் நடுநிலைமை, அதிகார வர்க்கத்தின் நேர்மை எல்லாம் போலியானவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜெயாவுக்கு நன்றி.
பாசிச ஜெயாவை விரட்டுவோம் : தமிழகமெங்கும் தோழர்கள் கைது
ஜெயா விடுதலையையும், பார்ப்பனியத்துக்கும், பணத்துக்கும் கைப்பாவையாக செயல்படும் நீதித்துறையையும் அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் - தோழர்கள் கைது.
புர்ரட்சித் தலைவி
உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற 'சர்வ வல்லமை' பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.
அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இந்தக் கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது.
செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம் !
செம்மரம் கடத்தும் உரிமை அரசுக்கு மட்டுமே உரியது எனக் காட்டுவதற்குத்தான் இருபது தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.
























