ரச்சேலின் கடிதம் – 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்
ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டையும், ஜனநாயக இசுரேலிய நாட்டையும் எனது வாழ்நாளில் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். பாலஸ்தீனத்துக்கு விடுதலை கிடைப்பது உலகெங்கிலும் போராடும் மக்கள் அனைவருக்கும் நம்பிக்கைக்கான ஆதாரமாக விளங்கும்.
மெரினா அழகாகத்தானே இருக்கிறது…
படகோட்டி, மீனவ நண்பனாக வேடங்கட்டியவர், மீனவர்களை வெளியேற்றி மெரினாவை அழகுபடுத்த கொலைகாரன் தேவாரத்தை ஏவினார். மெரினா மணல் மீனவர் இரத்தத்தால் சிவந்து, ஐந்து மீனவர்கள் உயிரை குடித்தது, அந்த ஓநாய்.
ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !
என்னை பெற்றெடுக்க முடிவு செய்த போது நீயும் அப்பாவும் இத்தகைய ஒரு உலகுக்கு என்னை கொண்டு வர விரும்பியிருக்க மாட்டீர்கள்.
கொலை வழக்கை விசாரித்த போலீசுதான் கொலைகாரன் !
பதிமூன்று ஆண்டுகள் கழித்து ரத்னாகர் என்ற கிரிமினல் தண்டிக்கப்பட்டிருப்பதற்கு நீதி மன்றத்தின் நீதி வழுவாத தன்மை காரணம் அல்ல. வசமாக மாட்டிக்கொண்டதால் நீதிமன்றத்தால் ரத்னாகர் தண்டிக்கப்பட்டிருக்கிறான்.
துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா
ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.
கடலூர் மாணவர் மர்ம மரணம் – தட்டிக் கேட்ட தோழர்கள் சிறையில் !
பொதுமக்கள் போலிசை காரி உமிழ்ந்தனர். போலிசின் அராஜகமான செயலை கண்டித்தனர். ஒரு வயதானவர், "போலிசு எந்த அளவுக்கு நிர்வாகத்துக்கு சார்பாக மாமா வேலை பார்க்கிறான்" என்று கூறினார்.
ஹேமலதா தற்கொலையை தூண்டியது யார் ?
ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர்.
தலைநகரம் : பகலில் அரிதாரம் இரவில் நிர்வாணம்
பணமும், அதிகாரமும் சரிவிகிதத்தில் கலந்து உருவான திமிரின் பௌதீகப் பொருளே மனுசர்மா. பொது இடங்களில் சிறு தடை வந்தாலே அவனது துப்பாக்கி வானைப் பார்த்து சீறும்.
ஆவணங்களை அழித்து வரலாற்றை மாற்றும் சதி
காந்தியைக் கொன்ற கோட்சேவின் இந்துத்துவ தொடர்பு, சங்க பரிவார தொடர்பு – சிந்தனை அனைத்தும் அதிகாரப் பூர்வ ஆவணங்களில் இல்லாமல் போகலாம்.
புதுதில்லியின் பேய் மாளிகைகள்
ஷீலா தீட்சித்தின் மோதிலால் நேரு மார்க் பங்களாவில் 31 ஏ.சி, 15 டெஸர்ட் கூலர், 25 ஹீட்டர், 16 ஏர் ப்யூரிபையர், 12 கீசர்கள் இருந்திருக்கின்றன. இவற்றுக்காக அரசு தரப்பில் ரூ 16.81 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது.
காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?
அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.
சென்னை போரூர் கட்டிட விபத்தின் சதிகாரர்கள் யார் ?
இது ஏரி சார்..! இதை ரெட்டை ஏரின்னு சொல்லுவாங்க. 20 வருஷத்துக்கு முன்னால நாங்க இங்க குடியேறி வாழ்ந்து வாரோம். அதிகபட்சம், 5 அடிக்குமேல் யாரும் இங்க கடைக்கால் தோண்டுவது கெடையாது.
ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி ஆர்ப்பாட்டம்
மதுரை காமராஜர் பல்கலை கழகப் பிரச்சனை கல்யாணி மதிவாணன், உயர்கல்வித்துறைச் செயலாளர், பல்கலை. வேந்தர் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மதுரை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்
மோடி ஆட்சியில் நீதி ஏது நீதித்துறை சுதந்திரம் ஏது?
தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா மோடி அரசு ஒரு உயர்ந்த அரசியல் அமைப்பு பதவிக்கான நியமனத்தை மிகவும் அலட்சியமாக கையாண்டிருப்பதாக விமர்சித்திருக்கிறார்.
சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !
”யோவ் ரெட்டி.. அந்த ஆண்டவன் கைவிட மாட்டான்யா. உன் பிள்ளைங்களுக்கும் பொண்டாட்டிக்கும் ஒன்னும் ஆயிருக்காதுய்யா. போலீசு போயிருக்கில்லே உயிரோட கொண்டாந்திருவாங்க பாரு”










