முசுலீம் பயங்கரவாதம் : புதிய தலைமுறை மாலனின் ‘நூல்’ ஆய்வு
மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை.
ராம்கோவை முறியடித்த ராஜபாளையம் மே நாள் மற்றும் சென்னை ஆர்ப்பாட்டம்
அனுமதி கொடுத்து நிகழ்ச்சியினை நடத்தியிருப்பதைக் காட்டிலும் கூடுதலான போராட்ட உணர்வினைத் தோழர்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கேயுரிய போர்க்குணமிக்க ஒரு போரட்டத்தினைக் காணுகிற வாய்ப்பினை ராஜபாளையம் மக்களுக்கும் 2014 மேநாள் வழங்கியது.
கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்
காவல் துறை தடைகளை மீறி கோவை, பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் - செய்தி, புகைப்படங்கள்.
மே நாளில் மது வழங்கிய முதலாளி – தடுத்த தோழர்கள் கைது
ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் கதவுகள் தயாரிக்கும் சுங்வூ நிறுவனம் மே தினமன்று தொழிலாளர்களை 7 வேன்களில் அழைத்துச் சென்று குடித்து கொண்டாட ஏற்பாடு செய்திருக்கின்றது. முற்றுகையிட்ட தோழர்கள் கைது!
தேர்தல் புறக்கணிப்பை முறியடிக்க துணை இராணுவம் !
இந்த அரசு மக்களை ஒடுக்கும் கருவி என்ற அரசியல் உண்மையை எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைத்ததற்கு ஒருவகையில் நாம் தேர்தல் துறைக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
புதுவை பல்கலைக் கழக மாணவர் போராட்டம் வெற்றி !
சரமாரியாக கேள்வி எழுப்பிய மாணவர்கள், "சரியான நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்களே ஹரிஹரன் கும்பலின் மீதும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்போம்" என்று நேரடியாகவே எச்சரித்தனர்.
பெண் தோழர்களை மிரட்டிய திமுக பாஜக போலீசு கூட்டணி
தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களை மிரட்டிய ஓட்டுப் பொறுக்கிகள் மற்றும் காவல்துறையை அம்பலப்படுத்திய நிகழ்வு
மோடி எதிர்ப்பு சுவரொட்டி – தோழர்கள் கைது !
மதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலைக் காட்டிலும் மிகத் தீவிரமாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியது தவறு என்றும் அதற்காக புகார் கொடுத்திருக்கும் ஆர்.ஐன் செயல்பாடுதான் கவனிக்கப்பட வேண்டியது.
வேட்டை நாய்களின் ஜனநாயகம் – கார்ட்டூன்கள் !
ஓவியர் முகிலனின் தேர்தல் கேலிச்சித்திரங்கள்!
புஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி !
இரவு குடித்த சாராயத்தின் வாடை, வாய் வழியே வெளிவந்து நாறிக்கொண்டிருக்கும் சகிதம் வந்திருந்த குண்டர்கள் எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லை
தேர்தல் புறக்கணிப்பு பேசாதே – புதுச்சேரியில் நாறும் ஜனநாயகம்
"இன்று தேர்தல் துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு கெடுபிடிகள், சோதனைகள் செய்யும் இவர்கள், தங்களது அன்றாட வேலைகளுக்காக லஞ்சம் வாங்கும் யோக்கிய சிகாமணிகள்"
தேர்தலை புறக்கணிப்போம் – கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்
போலீஸ், நீதிமன்ற தடைகளை தகர்த்து கூடங்குளத்தில் நடத்தப்பட்ட அணுஉலை எதிர்ப்பு அரங்கக் கூட்டம் - செய்தி, புகைப்படங்கள்.
தடை முறித்து கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்
தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு ! போலீசு - அரசு தடைகள் தகர்த்து கூடங்குளத்தில் 14.4.2014 திங்கட்கிழமை நடைபெறும் அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சி. அனைவரும் வருக!
யாருக்கு வேண்டும் தேர்தல்?
இந்த தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இந்த தேர்தல் யாருடைய நலனுக்காக நடத்தப்படுகிறது? அரசு, அரசாங்கம், ஓட்டுக் கட்சிகள் இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன? - படியுங்கள், பரப்புங்கள்!
ஆவடி வேல்டெக் ரங்கராஜன் ஆசியுடன் போலீஸ் அடக்குமுறை
ஆவடி வேல்டெக் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக போராடிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மீது வழக்கு, சிறை, அடக்குமுறை!












