முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !
சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருக்கும், பளபளக்கும் கட்டிடங்களால் நிரம்பி வழியும் சென்னையின் ஐடி காரிடாருக்கும் எதிர்காலம் என்ன என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !
ஜிஎஸ்கே நிறுவனம் அதிக லாபம் ஈட்டவும், அதிக விலையில் தன் மருந்துகளை விற்கவும், சீனாவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு லஞ்சம் வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக ஊர்வலம் !
குர்கானில் நடந்த பிரச்சினைக்கு புதுச்சேரியில் எதிர்ப்பா? என்கிற அச்சம் அவர்களின் முகத்தில் காண முடிந்தது.
மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஓசூர் தொழிலாளர்கள் கைது !
இந்திய தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடந்த மாருதி தொழிலாளர் போராட்டம் போல ஓசூரிலும் தொழிலாளர் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்! உரிமைகளை மீட்க போராட வேண்டும்!
மானேசருக்கு செல்வோம் ! ஜூலை 18 ஆர்ப்பாட்டம் !!
மாருதி தொழிலாளர்கள், ஜூலை 18 அன்று “மானேசர் செல்வோம்” என்ற போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். சிறை வைக்கப்பட்டாலும், குடும்பத்தோடு அலை அலையாக சிறை செல்வதென அறிவித்திருக்கின்றனர்.
ஓசூர் : அசோக் லேலாண்ட் தொழிலாளர் மீது தாக்குதல் !
இரண்டு கத்திகளை வைத்துவிட்டு அதற்கு நடுவில் தொழிலாளியை நிறுத்தி நீ எந்த கத்தியைக் கொண்டு குத்திக் கொள்ளப் போகிறாய்? என்ற கொடூரமான நிலைக்கு தொழிலாளர்களை லேலாண்டு நிர்வாகம் தள்ளியுள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !
இவ்வளவு கொடிய சட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி,. சி.பி.ஜ., சி.பி.எம். உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும் காங்கிரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன.
திருச்சியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டங்கள் !
உலகம் முழுவதும் உள்ள முதலாளிகள் சேர்ந்து சங்கம் வைத்திருக்கிறார்கள். அதற்கு உலக வர்த்தகக் கழகம் என பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் உலகத்தையே சுற்றி வளைக்கிறார்கள்.
நீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளாஸ் !
யாரைப் பற்றிய தகவல்களையும் கூகிள் போன்ற நிறுவனங்களிடம் அரசு – உளவு நிறுவனங்கள் கோரிப் பெறவும் முடியும் என்ற நிலையில் இவ்வகை கருவிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தை குழிதோண்டி புதைப்பதற்கும் பயன்படும்.
இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !
ரங்கராஜன் குழு முன் வைத்த கொள்ளைச் சூத்திரத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மலைமுழுங்கிக் கோரிக்கையையும் ஏற்று இயற்கை எரிவாயு விலையை இரட்டிப்பாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !
காலாவதியான அணு உலைகளைத் தலையில் கட்டுவதைப் போலவே, சூரிய மின்சக்தியிலும் பின்தங்கிய தொழில்நுட்பத்தை நம் மீது திணிக்கிறது அமெரிக்கா.
ஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் !
சட்டவிரோத லே-ஆப்களை முறியடிப்போம்! எதிர்வர இருக்கும் ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!
முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் !
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.
வேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !
பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதில் நடக்கும் ஊழல்கள் குறித்துத் தீர்ப்பு அளிப்பதில் உச்ச நீதிமன்றம் இரட்டைவேடம் போடுகிறது.
1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?
பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான்.









