மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?
ஆணையத்தின் மீது கைவைப்பது அம்மாவாலேயே, ஏன் 'ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய' திறன் படைத்த மோடியாலேயே கூட முடியாத காரியம்.
அசோக் லேலாண்டு தேர்தலில் புஜதொமுவை ஆதரியுங்கள்
தோழர்.சு.பரசுராமனை இணைச் செயலாளர் பொறுப்புக்கும், தோழர்.சீ.இரவிச்சந்திரனை எல்.சி.வி. சேசிஸ் பகுதி கமிட்டி உறுப்பினர் பொறுப்புக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்!
நர்மதா நீரை கோக்குக்கு தாரை வார்க்கும் குஜராத்
அமெரிக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலாவுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் நர்மதா திட்டத்திலிருந்து வழங்க உத்தரவிட்டிருக்கிறது குஜராத் அரசு.
பொதுத்துறையைப் பாதுகாக்காமல் பணிப் பாதுகாப்பு சாத்தியமா?
இத்தனியார்மயத் தாக்குதலை எதிர்த்து தொழிலாளர்கள் கலகத்தில் இறங்காமல், அமைதியாக இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது.
NLC தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !
பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்! தொழிற்சங்கங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்று!
ராஜஸ்தானில் குடிநீருக்கு ஏடிஎம் எந்திரம்
குடத்துக்கு ரூ 5 என்று மொட்டை அடிப்பது எதற்காக என்று யாரும் கேள்வி கேட்டு விடாமல் இந்த 'சிறப்பு' தண்ணீரின் தேவையை மக்களிடம் நிறுவுவது இந்தத் தொண்டு நிறுவனத்தின் வேலை.
மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்
எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது.
சீன நிறுவனத்துக்காக பெல் நிறுவனத்தை முடக்கும் அரசு
பெல் நிறுவனம் சர்வதேச அளவிலான டெண்டரில் போட்டியிட்டு வென்றபின்னும் நமது உயர்நீதி மன்றத்திலேயே அதற்குத் தடை பெற ஒரு அந்நிய நிறுவனத்தால் முடிகிறது.
ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!
உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து ஜன் தன் யோஜனா என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார்.
தேசத்தின் பாதுகாப்பு துப்புரவு தொழிலாளிக்கு இல்லை
நம் நாட்டு கழிவுநீரை சுத்திகரித்து வெளிவிடுவதற்கு ஜெர்மனியிலிருந்து துரைமார் வர வேண்டியிருக்கிறது, அவர்களோ உள்ளூர் தேசி கூலிகளை ஒப்பந்த முறையில் குறைந்த கூலிக்கு நியமித்து தமது லாபத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.
கோலார் சுரங்க வரலாறு !
ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம்.
ஜானகிராமனைக் கொன்றது யார் ?
‘ஹூண்டாயை தமிழகத்திற்கு கொண்டு வந்தது நான்’ என்று பெருமிதம் பாராட்டுகிறார் ஜெயா. ‘கையெழுத்து மட்டும் தான் நீ போட்டாய். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அமல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்டவன் நான்’ என்கிறார் கருணாநிதி.
குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !
"ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்" என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல;
மாணவர் உயிரை காவு வாங்கும் தனியார் பள்ளிகள் – தொகுப்பு
இவ்வளவுக்குப் பின்னரும், தனியார் பள்ளியின் மீதான மோகம் குறையவில்லையென்றால், இன்னும் எத்தனை பிணங்களைப் பார்த்த பின்னர் கலையும்?
ஆட்சி மாற்றம் – நரியை விரட்டி கரடியை கட்டிப் பிடித்த கதை
"ஆட்சி மாறுது! ஆட்கள் மாறுகிறார்கள்! நம் அவலம் மட்டும் மாறுவதில்லை ஏன்?" என்ற தலைப்பில் உசிலம்பட்டி, செக்கானூரணியில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தின் செய்திப் பதிவு.






















