மோடி – முதலாளிகளின் தலைவன் தொழிலாளிகளின் பகைவன்
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலையும் அவர்கள் சொன்ன வாழ்த்துச் செய்திகளையும் பல ஆங்கிலப் பத்திரிகைகள் பட்டியல் போட்டு வெளியிட்டன.
அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!
அரசு வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்திருப்பதைக் காட்டி, அவ்வங்கிகளைத் தனியார்மயமாக்கும் சதிவலை பின்னப்படுகிறது.
சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு !
அரசுசாரா நிறுவனங்கள் பற்றிய உளவுத்துறை அறிக்கையை மோடி அரசு கசியவிட்டிருப்பதன் நோக்கம், 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதுதான்.
காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?
அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.
எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க ?
மோடி பிரதமரானால்பணவீக்கப் பிரச்சனைமுதல் மூத்திரசந்துகளில் ஒட்டப்படும் விரைவீக்க பிரச்சனை வரை சகலமும் தீர்ந்து விடும் என சத்தியம் செய்த வல்லுனர்கள் அத்தனை பேருமே, “தொடர்பு எல்லைக்கு வெளியே” இருக்கிறார்கள்.
நூர் அகமது இனி எங்கே தங்குவார் ?
சொந்தமான ஒரு வீட்டில் குடியிருக்க வேண்டும் என்கிற எங்கள் கனவைப் போலவே வாகனங்கள் நிறுத்தும் அந்த இடமும் காலியாகவே கிடக்கிறது. கொஞ்சம் பணத்தை சேர்த்து வைக்கலாம் என்று தான் முயற்சிக்கிறோம்.. ஆனால்...”.
கோதாவரி கெயில் விபத்து – வளர்ச்சியின் பெயரில் கொலை
சுமார் 200 அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயில் தென்னை மரங்கள், பயிர்கள், கால்நடைகள், அருகில் மரத்திலிருந்த பறவைகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த கிராமமே எரிந்து சாம்பலாகிப் போனது.
டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்
அகோபில ஓரியன்டல் உயர்நிலைப் பள்ளியின் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. தினசரி வாழ்க்கையில் அது சாத்தியமா? அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று சந்தேகப்படுகிறார்.
சென்னை போரூர் கட்டிட விபத்து – புகைப்படங்கள்
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடம், வாழ்க்கை இழந்த தொழிலாளிகள் - வினவு செய்தியாளர்களின் புகைப்படங்கள்.
சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !
”யோவ் ரெட்டி.. அந்த ஆண்டவன் கைவிட மாட்டான்யா. உன் பிள்ளைங்களுக்கும் பொண்டாட்டிக்கும் ஒன்னும் ஆயிருக்காதுய்யா. போலீசு போயிருக்கில்லே உயிரோட கொண்டாந்திருவாங்க பாரு”
ரயில் கட்டண உயர்வு – மோடியின் அடுத்த இடி
தொழிலாளிகளும், நடுத்தர மக்களும் இந்த கட்டண உயர்வால் தமது மாத சம்பளத்திலிருந்து சில பல நூறு ரூபாய்களை எடுத்து ஒதுக்கவேண்டும்.
கருப்புப் பணம் – ஃபிலிம் காட்டும் பாஜக !
கருப்பு பணத்தை கையாளும் சந்தையில் ஸ்விஸ் வங்கி மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. முதல் இடத்தை பிடித்திருப்பது அமெரிக்காவில் ஒரே முகவரியில் 2.17 லட்சம் நிறுவனங்களை பதிவு செய்து வைத்திருக்கும் டெலாவர் மாநிலம்தான்.
காவேரி ஓரம் – குடிநீர் இல்லா துயரம் !
காவேரி ஆத்துத் தண்ணி கடைமடை வரை பாஞ்ச ஊருல தடுக்கி விழுந்தா தண்ணியில என்ற நெலம போயி, போற போக்க பாத்தா கிராமத்துலயும் கூட பேண்ட சூத்தக் கழுவ பேப்பர குடுத்துடும் போல இந்த உலகமயமாக்கம்.
வாழ்க்கை – நாமறியாத அரசு செவிலியர்கள் !
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு கண்டிப்பா படுக்கை தேவை. அதுனால டிஸ்சார்ஜ் ஆகுற மாதிரி இருக்கறவங்கள தரையில் படுக்க சொல்லிட்டு இவங்களுக்கு கொடுக்க சொல்லுவோம். இது புரிஞ்சிக்காம அவங்க எங்ககூட சண்டை போடுவாங்க.
அம்பானி ரயில் ஓட்டினால் என்ன நடக்கும் ?
ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட கட்டண நிபந்தனைகளை மீறுவதற்கு சட்டத்திலும் நடைமுறையிலும் உள்ள ஓட்டைகளை திறமையாக பயன்படுத்துகிறது ரிலையன்ஸ்.










