நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!
தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த கமல்ஹாசன், முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் 'ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை' பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்.
அம்பேத்கரியம் சாதித்தது என்ன?
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை
அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!
அரசு மருத்துவமனைகள் கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகிவிட்டது.
மாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை!
'அந்த வன்முறை நிகழ்வுகள் முழுக்க முழுக்க தொழிற்சாலையின் உள் விவகாரங்களால் வெடித்தவை என்றும் எந்த ஒரு வெளிச் சக்திகளுக்கும் அதில் பங்கு இல்லை' என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
போபாலுக்கே நாதியில்லை! கூடங்குளத்திற்கு…?
இயல்பாகவே விலக்கு அளித்ததைப் போன்ற சுதந்திரத்துடன் இங்கே ‘தொழில்’ செய்ய ரஷ்யாவிலிருந்து வால்மார்ட் வரை சுதந்திரம் இருக்கத்தானே செய்கிறது? ‘சுதந்திர’ இந்தியாவாயிற்றே?
ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.
டெங்கு: கொசுவா, அரசா?
மக்கள் டெங்கு பெயரைக் கேட்டால் பீதி அடைந்து விடுவார்களாம். எனில் டெங்கு காய்ச்சல் வெறுமனே வதந்தியில் மட்டும் பரவுகிறதா என்ன?
விவசாயிகளை ஒழிக்க மன்மோகன் சிங் கும்பலின் புதிய அஸ்திரம்!
உர விலையை உயர்த்தியதோடல்லாமல் மானியத்திற்காக அதிகாரிகளிடம் பிச்சை கேட்க வைத்திருக்கிறது அரசு.
கூமாபட்டியில் போலீசின் வெறியாட்டம்: நேரடி ரிப்போர்ட்
மணல் கொள்ளையை எதிர்த்து தீக்குளித்த விவசாயி ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் தடுத்து மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது போலீசு
பேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?
வணிக அழுத்தம் அதிகமாக அதிகமாக பேஸ்புக் புரட்சியாளர்கள் தமது புரட்சியை நடத்த என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி !
சோனியா மருகமனா, கொக்கா!
நேரு குடும்பத்தின் அங்கத்தினர் என்ற முறையிலேயே ராபர்ட் வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார்.
ஒற்றை பிராண்ட் ஆதிக்கத்திற்கு மத்திய அரசின் தரகு வேலை!
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும், உள் கட்டமைப்பை வளர்க்கும் என்று படம் காட்டிய அரசு தற்போது அம்பலப்பட்டுப்போயுள்ளது
தற்கொலையில் தமிழகம் முன்னணி! ஜெயா அரசின் சாதனை!!
இந்தியாவில் தற்கொலை செய்து கொள் கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.
அமெரிக்க டாலருக்காகப் பலியான பாகிஸ்தான் உயிர்கள்!
ஒரு தெருவுக்கு ஏறத்தாழ 8 பேர் விதம் கொல்லப்பட்ட கொடூரம், ஒரே நேரத்தில் கணவனையும், மகனையும், மகளையும், சகோதரணையும் இழந்துவிட்ட மாளாத்துயர்











