Thursday, July 10, 2025
sathuranga-vettail 1

சதுரங்க வேட்டை: ஏமாற்றுக்காரன் ரசிக்கப்படுவது ஏன் ?

10
காந்திபாபு எப்படி ஒரு மோசடிப் பேர்வழியாக மாறினான், என்று அதற்கொரு நியாயத்தை வைக்க முனைந்த இயக்குநரின் நோக்கம் இங்கே நிறைவேறியிருக்கிறதா? இந்தப் படத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விக்கான விடைதான் நமக்கு முக்கியம்.

அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!

0
அரசு வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்திருப்பதைக் காட்டி, அவ்வங்கிகளைத் தனியார்மயமாக்கும் சதிவலை பின்னப்படுகிறது.

வருமான வரி வழக்கு : ஜெயாவை காப்பாற்றும் மோடி அரசு!

7
இது ஏதோ ஜெயாவுக்கு மட்டும் தரப்படும் தனிச்சலுகை அல்ல. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாகளுக்கு நிறுவன ரீதியாக தரப்படும் சட்டபூர்வ ஓட்டைகளே இப்போது ஜெயலலதாவுக்கும் தரப்படுகிறது.

சென்னை போரூர் கட்டிட விபத்தின் சதிகாரர்கள் யார் ?

6
இது ஏரி சார்..! இதை ரெட்டை ஏரின்னு சொல்லுவாங்க. 20 வருஷத்துக்கு முன்னால நாங்க இங்க குடியேறி வாழ்ந்து வாரோம். அதிகபட்சம், 5 அடிக்குமேல் யாரும் இங்க கடைக்கால் தோண்டுவது கெடையாது.

ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி ஆர்ப்பாட்டம்

2
மதுரை காமராஜர் பல்கலை கழகப் பிரச்சனை கல்யாணி மதிவாணன், உயர்கல்வித்துறைச் செயலாளர், பல்கலை. வேந்தர் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மதுரை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்

செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி !

1
தனக்குத் தேவையான ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் எந்த ஒரு திரை மறைவு அல்லது ஒளிவு மறைவும் தேவையில்லையென களத்தில் குதித்துவிட்டார் அம்பானி.
black money 1

கருப்புப் பணம் – ஃபிலிம் காட்டும் பாஜக !

3
கருப்பு பணத்தை கையாளும் சந்தையில் ஸ்விஸ் வங்கி மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. முதல் இடத்தை பிடித்திருப்பது அமெரிக்காவில் ஒரே முகவரியில் 2.17 லட்சம் நிறுவனங்களை பதிவு செய்து வைத்திருக்கும் டெலாவர் மாநிலம்தான்.

அம்பானி ரயில் ஓட்டினால் என்ன நடக்கும் ?

4
ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட கட்டண நிபந்தனைகளை மீறுவதற்கு சட்டத்திலும் நடைமுறையிலும் உள்ள ஓட்டைகளை திறமையாக பயன்படுத்துகிறது ரிலையன்ஸ்.

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய் – ஆர்ப்பாட்டம்

0
கல்வித்தகுதி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசை ஏமாற்றி மோசடியாக கல்யாணி மதிவாணன் பதவிபெற்றுள்ளதை, அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கி உண்மைநிலையை எடுத்துரைக்க வேண்டும்.

மின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து !

5
தனியார்மயத்தால் ஏற்கெனவே நட்டத்தில் தள்ளப்பட்டுள்ள தமிழக மின்சார வாரியம், வெளிச்சந்தையில் 3,800 மெகாவாட் மின்சாரம் வாங்கும் ஜெயா முடிவால் திவால் நிலை எட்டும்.

மருத்துவர் தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய் !

2
தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.

ஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா ?

3
இக்கைதை எதிர்த்தும், ஆம்வேக்கு ஆதரவாகவும் சகல முதலாளித்துவ சங்கங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை !

6
"நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.”

தாடி வெளியே கேடி உள்ளே – தேர்தல் ரிசல்ட் கார்ட்டூன்

33
பெருச்சாளி தோற்று குரங்கு வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் கார்ட்டூன்

ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?

8
நிலக்கரிக்கே இத்தனை ஊழல் மோசடிகள் என்றால் இரும்புக்கு இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை.

அண்மை பதிவுகள்