பீடித் தொழில் – ஒரு பார்வை
பீடி உலகத்தின் அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.
கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
பொருளாதாரத்தை இழப்போம், ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம் என்று கோக் - பெப்சி விற்பனையை தடை செய்துள்ள வணிகர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சார்பில் வாழ்த்துவது எமது கடமை.
திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா?
உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ?
“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..!
பாண்டி விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் செய்தியாய் வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.
சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்
பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!
பல்லாயிரம் இந்திய ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பீபீ லுமாடா
சில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!!
சில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை பதிவுலகின் வல்லபத் தேவன்கள் சிலர் ஆதரித்து எழுதி வருகிறார்கள். அவர்கள் வைக்கும் வாதங்களுக்கான எதிர்வினையே இந்தக் கட்டுரை.
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
சாணி விற்கும் அமேசான் ! இதுதாண்டா மேக்-இன்-இந்தியா !!
இரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.
நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!
எல்லோருக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதில் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.
ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?
பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொண்ட சூழலிலும் பருத்திக்கான விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளி முதலாளிகள்தான்.
மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்
ஈய்ச்சர் லாரிகள் அருகி வருவது ஏன்?
''காசு கூட முக்கியமில்ல சார்.. ஆனா வேலயில்லாம எப்பிடி சார் இருக்கிறது.'' என்பதுதான் மகேந்திரனது ஒரே ஆதங்கமாக இருந்தது. வேலையில்லாமல் இருப்பதை அங்கிருந்த எவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
உப்புத் தொழில் – அம்மா உப்பை முன்வைத்து ஒரு பார்வை
ரூபாய் 2.50 மற்றும் 4.50க்கு ரேசன் கடைகளில் விற்கப்படும் உப்புதான் தற்போது விலையேற்றம் செய்யப்பட்டு அம்மா உப்பாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?
நாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்?