கோவை ஸ்ரீரங்கநாதரின் கொழுப்பு – தொழிலாளிகள் சிகிச்சை
1987-ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனம் இன்று 850 தொழிலாளர்கள் அளவுக்கு வளர்ந்து பிரம்மாண்டமாக உள்ளதற்கு அடிப்படைக் காரணம் தொழிலாளர்களின் கடும் உழைப்பாகும்.
ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்
தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல!
பட்ஜெட் : முதலாளிகளுக்கு சொர்க்கவாசல் – மக்களுக்கோ பேரழிவு !
பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை மானியமாகவும், வரிச்சலுகைகளாகவும் வாரி இறைத்துள்ளது. இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் செய்துள்ளது.
KGF – BEML தொழிலாளர் போராட்டம் வெல்க!
5 பிரிவுகளில் வேலை செய்யும் 1,200 தொழிலாளர்களும் ஒற்றுமையாக இணைந்து பிப்ரவரி 27-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர்.
தேசியப் பேரழிவாய் மோடியின் ஆட்சி – பு.ஜ.தொ.மு
மோடியின் ஆட்சியில் தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் வாழ்வுரிமையை இழந்து தவிக்கின்றனர். இது ஒரு தேசியப் பேரழிவுக்கு ஒத்ததாக இருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களின் அவலநிலை!
இவ்வளவு வேலை செய்தும், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் ரூ 3,000 மட்டும்தான். சம்பளம் ஏற்றித்தர தமிழக அரசு மறுக்கிறது.
தொழில் தகராறு சட்டம் ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா ? நீதி மன்றம் உத்தரவு !
எண்ணற்ற சலுகைகளை அனுபவிக்கும் இத்தகைய கார்ப்பரேட்கள் இங்குள்ள சட்டங்கள் எதையும் மதிப்பதே கிடையாது. சட்டங்களை மதிக்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தான் சமூகத்தின் சொத்துக்களான நிலம், நீர் ஆகிய அனைத்தையும் வாரி இறைக்கிறது, அரசு.
டி.சி.எஸ் ஆட்குறைப்பு – புதிய ஜனநாயகம் கட்டுரை
ஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதியவெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஐ.டி ஊழியர்கள் மீது ஏவப்படுவதன் பின்னணி என்ன?
நீலகிரி புலியால் பெண் பலி : அரசுக்கெதிராக மக்கள் போர் !
கொடநாட்டில் தலைமைச் செயலகத்தையே அன்றாடம் தூக்கி சுமந்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் அதிகார வர்க்கம், ஒரு தொழிலாளி மரணத்திற்கு 3 இலட்சம் தான் வழங்க முடியும் என்று சொல்வது திமிரில்லையா?
ஐ.டி.துறை நண்பா, அப்ரைசல் மோசடியை ஒழித்துக் கட்டுவோம்
"என்ன வித்தியாசம்னா, நமக்கு english.. அவனுக்கு தமிழ்... ஆனா ஓரளவுக்குதான் சித்தாள் பொறுமையா இருக்கான்.. அதுக்கு மேல அவன் தன்மானம் அவன சும்மா இருக்க விடறதுல்ல..."
கொரியன் ஏர் ‘ரைட் ராயல்’ சீமாட்டிக்கு ஒராண்டு சிறை
“ஒரு ஆரம்ப பள்ளியில் இருக்கும் பணக்கார குழந்தை ஒரு ஏழை குழந்தையை எப்படி மட்டமாக பார்க்குமோ அது போல இந்த பருப்பு வன்முறை இருக்கிறது” என்கிறார் சாங் சபின் எனும் பள்ளி ஆசிரியர்.
MRF : கிரிக்கெட்டுக்கு 500 கோடி – தொழிலாளிக்கு தெருக்கோடி
தொழிலாளர்களின் நியாயத்தை மயிரளவுக்கும் மதிக்காத MRF நிர்வாகத்தின் சென்ற வருட லாபம் 1100 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி ரூபாயை நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர் செய்துள்ளது.
Appraisal in IT sector – a critique
Bonuses or other special increases can and should be tied to very specific, very visible, very measurable results, and this should be applicable to the whole team, as only teams achieve results.
ஐ.டி அப்ரைசல் ஒரு ஊழியரின் பார்வையிலிருந்து – வீடியோ
அடுத்த ஆண்டு அப்ரைசலில் வழக்கம் போல புரியாத மேனேஜ்மென்ட் வார்த்தைகளைக் கூறி "அது போன வருசம் இது இந்த வருசம்" என விளக்கி மீண்டும் குறைந்த புள்ளிகளையே அளிக்கிறார்.
தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை
தனியார் முதலீட்டை ஈர்ப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச்சொத்துக்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு திறந்து விடப்படுகின்றன.
























