பீடித் தொழில் – ஒரு பார்வை
பீடி உலகத்தின் அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.
புதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை !
மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க உழைக்கும் மக்களை பலியிடாதே! உழைக்கும் மக்களின் தாலியறுக்கும் மின் கட்டண உயர்வினை ரத்து செய்!
போதையா – புரட்சிகர உணர்வா?
அண்ணா தொழிற் சங்கத்தை பொறுத்தவரையில் முப்பது இலட்சம் ரூபாய் செலவு செய்ய திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். திமுக சங்கமான (LPF) தனது பங்கிற்கு ராம்ராஜ் காட்டனில் வேட்டி- சட்டை கொடுகிறார்கள்.
என்டிசி தொழிற்சங்க தேர்தல் – புஜதொமு அறைகூவல் !
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் வழக்கு தொடராமல் இருந்திருந்தால் என்.டி.சி. வரலாற்றில் தேர்தல் என்பதே வந்திருக்காது.
டியூப் புராடக்ட்ஸ் தொழிற்சங்கத் தேர்தலில் பு.ஜ.தொ.மு வெற்றி !
'பு.ஜ.தொ.மு அணி வெற்றி பெற்றால் ஆலைமூடல் நடக்கும்' என பீதியூட்டினர். "எந்த ஆலை மூடலுக்கும் தொழிற்சங்கம் காரணமாக இருப்பதில்லை" எனவும், "முதலாளிகளது லாபவெறியே ஆலைமூடலுக்கு காரணமாக இருப்பது" எனவும் அம்பலப்படுத்தப்பட்டது.
ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி
என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை?
உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று என்ன ? புஜதொமு ஓசூர் கருத்தரங்கம்
ஒரு ஆலையில் தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் ஒசூரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களும் திரண்டு வருவார்கள் என்ற அச்சம் முதலாளிகளுக்கு ஏற்பட வேண்டும்.
‘வளர்ச்சி’ – போக்குவரத்து துறையை முன்வைத்து ஓர் ஆய்வு
புதிய பன்னாட்டு கார் நிறுவனங்கள் வளர்ச்சியையோ, வேலை வாய்ப்பையோ வழங்காததோடு, சுற்றுச் சூழல் மாசு, போக்குவரத்து நெருக்கடி, அன்னிய செலாவணி நெருக்கடி போன்ற பிரச்சனைகளை தீவிரப்படுத்துகின்றன.
துருக்கி: 301 தொழிலாளிகளை கொலை செய்த தனியார்மயம்
முதலாளித்துவ லாப வெறிக்கு பலியான சோமா சுரங்கத் தொழிலாளிகளுக்கு உண்மையான அஞ்சலி என்பது உலக தொழிலாளிகள் தனியார்மயத்துக்கு பாடை கட்டுவதில்தான் இருக்கிறது என்பதை துருக்கி போராட்டம் முன்னறிவிக்கிறது.
தேர்தல் முடிவின் பொருள் என்ன ?
பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.
‘வளர்ச்சி’ : கொழுத்தது யார் ? தெருவில் நிற்பது யார் ?
நோக்கியாவைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தது நான்தான், இல்லை நான்தான் என்று ஜெயாவும், கருணாநிதியும் போட்டிபோட்டு உரிமை பாராட்டிக் கொண்டனர்.
கும்ஹோ நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை !
அன்று சென்சாரை துண்டித்து, துடிதுடிக்க அம்பிகாவின் கழுத்தை அறுத்த அதே முதலாளித்துவ லாபவெறிதான், இன்று லோகநாதனின் உயிரையும் காவு கொண்டுள்ளது.
ஒரு மெக்கானிக் தொழிலாளி பார்வையில் அரசு பேருந்துகள்
அரசு போக்குவரத்து துறை ஆபீசுக்கு போங்க... சைடுல வீங்குன எவனைக் கேட்டாலும் ஜி.எம்னு சொல்வான்... இன்னாத்துக்குன்னு கேக்கறேன்...
கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் கடத்தி வரப்பட்டு தமிழகம் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக விற்கப்படுவதும், விபச்சாரத்தி்ல் தள்ளப்படுவதும் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.
அந்தக் கைகள் ….
சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு.











