நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
நெய்வேலியின் தொழிலாளி ராஜ்குமார், மத்திய படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்
தொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
"ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.
நெய்வேலி : மத்திய படையை விரட்டு – தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு !
மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் நெய்வேலி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்ட தொழிலாளிகளை சந்தித்து பேசியபோது தெரிய வந்த தகவல்களை இங்கே தருகிறோம்.
பகத்சிங் நினைவு நாளில் புஜதொமு பொதுக்கூட்டம்
நாள் : 23.3.2014 நேரம் : மாலை 6.00 மணி இடம் : அம்பத்தூர் O.T பேருந்து நிலையம் - தோழர்கள் பல உரையாற்ற இருக்கிறார்கள். அனைவரும் வருக!
ராஜ்குமாருக்கு நீதி கேட்டு புதுச்சேரி அரசு அலுவலகம் முற்றுகை !
மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் மத்திய அரசு அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
தொழிற்சங்கத்திற்கு வேலை நீக்கமா ? ஜீ.டெக் நிறுவனம் அடாவடி !
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக செயல்படும் - தொழில்துறை ஆணையர்கள், அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தலைமை செயலர் மீது தேச துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடு!
நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்
பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி மூன்று குண்டுகள் சுட்டதில் தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
டியூப் புராடக்ட்ஸ் : திமுக, சிபிஎம்மை தோற்கடித்த புஜதொமு
நிர்வாகத்தின் மறைமுக அச்சுறுத்தல் மற்றும் சமரசவாத திமுக, சிபிஎம் சங்கங்களின் அவதூறு ஆகியவற்றை டி.பி.ஐ தொழிலாளர்கள் தவிடுபொடியாக்கி விட்டனர்.
ஒசூர் வெக் ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!
கனரக மோட்டார்ஸ்களை உற்பத்தி செய்துவரும் பிரேசில் நாட்டு நிறுவனமான வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியாவின் ஓசூர் கிளையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போராட்டத்துடன் கட்டிய தொழிற்சங்கம்!
நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !
மாருது சுசுகி நிர்வாகத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கிளந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை என்ன?
கிட்னியை பழுதாக்கிய வெக் நிறுவனம் – புஜதொமு ஆர்ப்பாட்டம்
இரண்டு தினங்களுக்கு ஒரு முறை இரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக அவரிடமிருந்த நகை, நட்டுகளை விற்றும், வட்டிக்கு பணம் வாங்கியும்தான் மருத்துவம் பார்த்து வருகிறார்.
அரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி !
"ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா"
டி.வி.எஸ் ஹரிதாவுக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களை மிரட்டி பல வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று, அவர்கள் புதிய தொழிலாளர்களாக மெகா ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கான ஆணை வழங்கவில்லை.
போலீசுடன் SRF நிர்வாகத்தின் காட்டு தர்பார் – புஜதொமு போர் !
புதிதாக திருமணம் ஆனவர்கள், மனைவி பிரசவ நிலையில் இருந்த தொழிலாளர்கள் என பாரபட்சமின்றி அனைவரையும் வெளி மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் செய்வது என்ற பல முயற்சிகளாலும் சங்கத்தினை உடைத்தெறிய முடியவில்லை.
மாநகர பேருந்து தொழிலாளர்கள் – வினவு ஆய்வறிக்கை
'எவ்வளவு கலவரம் நடந்தாலும் பஸ்ல இருக்கவனுங்க எல்லாம் பொம்மை மாதிரியே உட்கார்ந்திருப்பானுங்க சார், ஒருத்தன் எழுந்து வந்து கேட்க மாட்டான்."










