ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்!
நோக்கியா நிறுவனத்தின் இயந்திரத்தால் கழுத்தறுக்கப்பட்டு, ஈராண்டுகளுக்கு முன்பு படுகொலையான இளந்தொழிலாளி அம்பிகாவை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!
''நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்'' என்கிறார் ஒரு தொழிலாளி. வால்மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடிக்கும் சீமைப் பன்றிகள் ''மனித உரிமை வாழ்க'' என்று கைதட்டுகின்றன.
இந்துஸ்தான் யூனிலீவர்: இனி இந்த முதலாளிகளை என்ன செய்யலாம்?
அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை.
என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்!
உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் உரிமையையும் தராமல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் முதுகில் குத்தி வருகிறது, அரசுத்துறை நிறுவனமான என்.எல்.சி.
ஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!
புதிய மாடல் ஹூண்டாய் காரை என்ன கலரில் வாங்கலாம் என்று கனவு இல்லத் திட்டத்தோடு வாழ்பவர்கள் தனது காருக்கு பின்னே இத்தனை இரத்தமும், சதையும் சிந்தப்பட்டிருக்கிறது என்பதை உணருவார்களா?
நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
காந்தியம் தலித்தியம், பெரியாரியம் என்ற பேச்செல்லாம் ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பதற்கு என்பது அம்பலமாகிவிட்ட, தேர்தல் ஜனநாயகமும் கிழிந்து கந்தலாகித் தொங்குகிற இவ்வேளையில் மாற்றுப் பாதை நக்சல்பாரி மட்டுமே
திண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்!
விளாம்பட்டியில் இயங்கி வரும் தனலட்சுமி, சர்வலட்சுமி, விஜயலட்சுமி காகித ஆலைகளின் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், கூலி உயர்வுக்காகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?
வீட்டுப் பணியாளர்கள் மீது அடி, உதை முதல் பாலியல் வன்முறை வரை அனைத்து வகையான சித்திரவதைகளும் அலட்சியமாக பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு…..
ஒவ்வொரு நாளும் 400 கி.மீ. தூரம் வரை இரயிலில் பயணித்து, வெறும் 4 மணி நேரம் மட்டும் இருளில் உண்டு, உறங்கிக் கழிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
மே நாளன்று களப்பணியில் தியாகியானார் தோழர் செல்வராசு!
தனது இறுதி மூச்சுவரை தனியார்மயத்திற்கு எதிராக போராடி மே நாளில் தியாகியான தோழர். செல்வராசுக்கு வீரவணக்கம்!
உனக்கும் சேர்த்து தான் மே நாள்!
கையில் கணிணி, கனமான சம்பளம், வார இறுதியில் கும்மாளம், வசதியான சொகுசு கார்... அதனால், அதனால் நீ என்ன அம்பானி வகையறாவா?
சென்னை பூந்தமல்லியில் மே நாள் 2012: பேரணி – ஆர்பாட்டம் அனைவரும் வருக!
தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க, மறுகாலனியாக்கத்தை மாய்க்க, நக்சல்பாரியே ஒரே மாற்று! மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம், பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தம் அருகில்
என்.டி.சி பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம்!
அதிகாரிகளுக்கு இலட்சத்தில் சம்பளம். தொழிலாளர்களுக்கு ஆயிரத்தில் சம்பளம். நீதி கேட்டு தொழிலாளர் போராட்டம்!
உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா?
மற்ற நிறுவனங்களைப் போலல்லாமல் உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் வழிகாட்டுதலில் தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். கொலைகளிலும் கூட.....
தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது!
மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தவர்கள் நியாயமற்ற முறையில் அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகும் நபர்களாகிவிட்டனர். பாதிக்கப்பட்ட குழுக்களான அவர்கள் பாதுகாப்பின்றி, எவ்வித சட்ட, சமூக காப்புமின்றி உள்ளனர்.









