ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்
போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கியால் சுட்டது போலீசோ, அரசபடையினரோ அல்லது சாவேஸ் ஆதரவாளர்களோ அல்ல. ஏகாதிபத்திய சதிகாரர்கள் பணிக்கமர்த்திய மறைந்திருந்து சுடுபவர்கள் (snipers) தான்.
1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை
மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை
மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP – கார்ப்பரேட் கொள்ளைச் சின்னம்
2001-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ்- XP இயங்குதளம் 13 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று நிறுத்தும் அளவிற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லையென்பதுதான் பிரச்சனையே!
வீழ்ந்து போன வீரம் ! மண்டியிட்ட மானம் ! – கார்ட்டூன்
புலி பயங்கரவாத கூச்சல் போட்ட மம்மிக்கு சிங்கி அடிக்கும் சீமான் - கார்ட்டூன்
வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்
ஐன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்கும் ஆவணப்படம்.
உக்ரைன்: அமெரிக்க பேராசையில் விழுந்த மண் !
மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவிய பின்னரும்கூட, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தொடர்கின்றன.
ஃபோர்டு பவுண்டேசனுக்கு தில்லானா வாசிக்கும் வைத்தி மாமாக்கள்
என்ஜிவோக்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்க சதிகார கும்பல்களைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள் - படியுங்கள் - பரப்புங்கள்!
காவிக் கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம் !
"மோடி அல்லது அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமரானால் சுவிட்சர்லாந்து மீது படையெடுத்துச் சென்று கப்பல்களில் கருப்புப் பணத்தை அள்ளி வந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் சில கோடி ரூபாய் வினியோகித்து விடுவார்கள்"
ரசியாவை மிரட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா
ஈராக்குக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா "ஈராக் பகுதிகளை இணைக்கவோ, அதன் வளங்களை தனது பயன்பாட்டுக்கு அள்ளவோ செய்யவில்லை" என்று சிரிக்காமல் ரசியாவுக்கு நல்லொழுக்க பாடம் எடுக்கிறார் ஒபாமா.
அமெரிக்க டாலருடன் சுத்தம் செய்யும் ஆம் ஆத்மி – கார்ட்டூன்
அமெரிக்க டாலரில் இந்திய நாட்டை சுத்தம் செய்யும் அரவிந்த் கேஜ்ரிவால்.
அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி
பத்திரிகையாளர் ஞாநி சேர்ந்தி்ருக்கும் ஆம் ஆத்மி கட்சியை தோற்றுவித்த கடவுள் யார்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.
ரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை
2012-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 5000 பேர் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பின்னிங் போரிஸ்: தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி ?
ஸ்பின்னிங் போரிஸ் - 2003 இல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். ரசிய அதிபர் தேர்தலில் போரிஸ் எல்சின், வெற்றி பெறுவதற்காக பணியமர்த்தப்பட்ட ஸ்பின் டாக்டர்களின் கதை இது. ஜனநாயகம் தயாரிக்கப்படும் விதம் குறித்த கதையும் கூட.
ரோல்ஸ் ராய்ஸ் – பாரம்பரியமான பிளேடு திருடன் !
இவ்வளவு நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தது போல நடித்த பாதுகாப்பு அமைச்சகம் ரோல்ஸ்-ராய்ஸ் பெயர் இங்கிலாந்தில் நாற ஆரம்பித்தவுடன், தான் அசிங்கப்படுவதை தவிர்க்க முந்திக் கொண்டு விட்டது.
பாஜக ஆசியுடன் வைகோ திருந்துவார் – இலங்கை தூதர் உறுதி !
வை.கோவிற்கு விரைவில் நல்ல புத்தி ஏற்பட்டு தன் இலங்கை எதிர்ப்பை கைவிடுவார் என்றும் அந்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார், இலங்கைத் தூதர்.