காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !
ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.
வங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !
வங்கதேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் இடைவிடாத போராட்டங்கள் இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கியிருக்கின்றன.
சிங்கப்பூர் கலவரமா, தொழிலாளிகளின் வர்க்க கோபமா ?
ஆத்திரமுற்ற தொழிலாளிகள் பேருந்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்சை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களை கவிழ்த்து போட்டனர்.
ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !
பாசிச ராஜபக்சே கும்பலின் அரசதிகாரத்தை வீழ்த்தாமல் எதையும் பெற முடியாது என்பதை மறுத்து சவடால் அடிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு விரிவான பதில்.
SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்
"பிரான்சில் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர்".
பேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !
பேரறிவாளன் உள்ளிட்டோர் நிரபராதிகள் என்பதோடு ராஜீவ் கொலைக்கான அரசியல் நியாயத்தையும் மக்கள் மத்தியில் பேச வேண்டியிருக்கிறது.
ஆப்கானை நிரந்தரமாய் ஆக்கிரமிக்கும் அமெரிக்க இராணுவம்
அமெரிக்கப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் வழி செய்கிறது. ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான அனைத்து உரிமைகளையும் அமெரிக்கா பெற்றிருக்கும்.
வால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்
தொழிலாளர்களின் உயிரையும், இரத்தத்தையும் உறிஞ்சி தயாரிக்கப்பட்ட ஆடைகள் மூலம் 2012-ல் வால்மார்ட்டின் விற்பனை புதிய உயரங்களை தொட்டது.
காமன்வெல்த் மாநாடா கொலைகாரர் மாநாடா – கார்ட்டூன்கள்
காமன்வெல்த் மாநாட்டில் உலகத் தலைவர்களின் இரக்கமற்ற சர்க்கஸ் பற்றிய கார்ட்டூன்கள்.
ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !
நெடுமாறன் அண்ட் கோவுக்கு சித்தம் கலங்குகிறது. ‘நாம வெயிட்டாவும், வீக்காவும் பேசி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். இந்தாளு நடுவுல புகுந்து குட்டையைப் குழப்புறாரே' என்று குமைகிறார்கள்.
ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா – அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள்
கூடங்குளம் மக்களை மிரட்டுவதற்கு இந்தியக் கடற்படை முற்றுகை இட்டதும், விமானப் படையினர் மிகத் தாழ்வாக பறந்து சகாயம் என்ற மீனவரை கொன்றொழித்ததும் இந்திய இராணுவ வலிமைக்கு சான்று.
வரியா, போராட்டமா – நெருக்கடியில் சிக்கிய பிரெஞ்சு அரசு
"சுற்றுச் சூழல் வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை மக்கள் அடித்து நொறுக்கி விடுவதற்கு முன்பு கலைத்து பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்"
வீடியோ : போதையின் பிடியில் ரியோ டி ஜெனிரோ – ஆவணப்படம்
ஆடிப் பாடிக் கொண்டு போகும் குழந்தைகளையும், பேத்தியுடன் உட்கார்ந்திருக்கும் பாட்டியையும் தாண்டிச் சென்று, அவர்களுக்கு நடுவே போதை மருந்து கும்பல்களை வேட்டையாடுகின்றனர்.
ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.
சென்ற வார உலகம் – படங்கள்
பிரான்ஸ், ஸ்பெயின், காஷ்மீர், ஈராக், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து சில செய்திகள், படங்களுடன்.










