அமெரிக்க நாடாளுமன்றமா – பணக்காரர்களின் காஃபி கிளப்பா ?
இந்த மேட்டுக்குடி கிளப்புகளின் உறுப்பினர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடும் சராசரி அமெரிக்கர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை காலாவதி ஆக விட்டிருக்கின்றனர்.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயரில், அரசு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கேடாகப் பயன்படுத்தி, கிரிமினல் வேலைகளை அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள்.
கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !
தொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் நசுக்கி தமது பணம் ஈட்டும் உரிமை நிலைநாட்டிய கம்போடிய அரசை இந்த முதலாளிகள் போற்றி மகிழ்கின்றனர்.
பால்ராப்சன் : அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
ராப்சனின் கம்பீரமான குரலிலிருந்து கிளம்பிய பாடல்கள் விரைவிலேயே வரவேற்பு பெற ஆரம்பித்தது. தங்களுக்கு நெருக்கமான ஒரு கலைஞனை, அமெரிக்க கறுப்பின மக்களும் – தொழிலாளர்களும், ஐரோப்பிய மக்களும் கொண்டாட ஆரம்பித்தனர்.
ஹேக்கர்களை முறியடிக்க முடியுமா ? – வீடியோ
கணினி வலையமைப்பை ஊடுருவி தாக்குவதன் (Hack) மூலம் ஒரு தனி நபரின் வாழ்வை மட்டுமின்றி ஒட்டு மொத்த தொழில்துறை, போக்குவரத்து ஒழுங்கமைப்பு, மின் விநியோக அமைப்பு (Power Grid), மின்னுற்பத்தி நிலையங்கள் என அனைத்தையும் முடக்க முடியும்.
சம்பீசி ஆறு – இயற்கையின் அற்புதம் – வீடியோ
விலங்குகள், பறவைகள், நீர் வாழினங்கள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், பழங்குடி மக்கள் என சம்பீசி ஆற்றின் புதல்வர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இயற்கையின் இயக்கத்தை இந்த ஆவணப்படத்தில் காணலாம்.
எதிர்கொள்வோம் ! – 6
ஈழம் குறித்து இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் தொடர்.
தேவயானிக்காக மருகும் அமெரிக்க தேவனின் இந்திய பக்தர்கள் !
போபால் விபத்துக்குப் பொறுப்பான அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைமை அதிகாரிகளையும் இந்தியாவில் வழக்கை எதிர் கொள்ள வைக்க தம் சுண்டு விரலைக் கூட நகர்த்தாத ஆட்சியாளர்களைக் கொண்ட தேசம் இது.
தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?
கையால் மலம் அள்ளுவதையே யோகமாக செய்யச் சொல்லும் மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம்.
காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !
ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.
வங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !
வங்கதேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் இடைவிடாத போராட்டங்கள் இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கியிருக்கின்றன.
சிங்கப்பூர் கலவரமா, தொழிலாளிகளின் வர்க்க கோபமா ?
ஆத்திரமுற்ற தொழிலாளிகள் பேருந்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்சை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களை கவிழ்த்து போட்டனர்.
ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !
பாசிச ராஜபக்சே கும்பலின் அரசதிகாரத்தை வீழ்த்தாமல் எதையும் பெற முடியாது என்பதை மறுத்து சவடால் அடிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு விரிவான பதில்.
SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்
"பிரான்சில் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர்".
பேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !
பேரறிவாளன் உள்ளிட்டோர் நிரபராதிகள் என்பதோடு ராஜீவ் கொலைக்கான அரசியல் நியாயத்தையும் மக்கள் மத்தியில் பேச வேண்டியிருக்கிறது.











