ராகுல் காந்தி கொல்லப்படுவாரா ?
காங்கிரஸ் ஆட்சியில் உயிரையும், உடமையையும், வாழ்க்கையும் பறிகொடுத்து தியாகம் செய்வது மக்கள்தானே?
பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !
பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என தமிழருவி மணியனது ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம்.
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.
காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?
பாஜக, காங்கிரசுடனான ராஜபக்சேவின் பாசிச வலைப்பின்னல்களை அம்பலப்படுத்தும் சிறீ லங்கா கார்டியன் கட்டுரை.
கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
தமிழக மக்களிடம் நிலவும் காங்கிரசு எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுப்பொறுக்க இந்துவெறிக் கும்பலும் அதன் கூட்டாளிகளும் துடிக்கின்றனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !
இலங்கை மாகாண சபை தேர்தல் முடிவுகள் என்பது ஈழத்திற்கான ஆதரவு எனக் குழப்பும் புலம் பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும்.
அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப் மறைந்தார் !
எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்.
ஆம்வே : சோம்பேறிகள் முதலாளிகளாவது எப்படி ?
பொன்சி பல்லடுக்கு வணிகம் தோற்றுவித்த குரளி வித்தையின் மறுபெயர் தான் ஆம்வே - அதாவது அமெரிக்க வழி.
கத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள்
கட்டிடப் பணிகள் 50 டிகிரி சூட்டில் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை, ஓய்வு நாட்களோ விடுமுறை நாட்களோ இல்லை. இந்த மோசமான சூழலில் பல தொழிலாளர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள்
வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷின் லண்டனில் அமோக விற்பனை
இந்த கருவியை தயாரிக்க 183 ரூபாய் செலவாகும். இந்த டுபாக்கூர் கருவியை பல்வேறு நாடுகளுக்கும் சுமார் 15 லட்சம் ரூபாய் விலைக்கு விற்றிருக்கிறது இங்கிலாந்தின் க்ளோபல் டெக்னிகல் நிறுவனம்.
அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்
ஆண்டுக்கு $50,000 சம்பளத்துடன் கூடிய 2.04 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க போதுமான பணம் வால் வீதிக்கும் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் போகின்றது.
அமெரிக்க மாணவர்கள் கல்விக்கு இனி கடன் இல்லை
பெரும்பாலான கல்விக் கடனை அரசு தான் வழங்கி வருகிறது. சுதந்திரச் சந்தையாளர்களின் “அரசு பொருளாதார விசயங்களில் தலையிடக்கூடாது“ என்பதை இங்கு பொருத்தினால் என்னவாகும்?
வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டம்
"அவர்கள் மலிவான விலையை விரும்புகிறார்கள், ஆனால் நியாயமான வியாபாரம் குறித்து பேசி திரிகிறார்கள்."
கிரேக்கத்தின் துயரம் – உலகமயத்தின் அவலம் !
தாம் வாழவே இயலாத நிலையிலிருக்கும் பெரும்பாலான மக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், அவர்களை வளர்ப்பதும் தம்மால் இயலாதென முடிவெடுத்திருக்கிறார்கள்.
காலனிய ஆட்சியில் இலங்கை – சமரன் குழு எழுதிய கதை !
ஈழம் குறித்த ம.க.இ.க-ன் நிலைப்பாடுகள் மீதான அவதூறுகள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களின் நான்காவது பகுதி








