Thursday, May 1, 2025
கூடியிருந்த செவிலியருங்க ஒரு பன்னை மூணு துண்டாக்கி மூணு பேரா மதிய சாப்பாடா சாப்பிட்டவங்க, எனக்கும் ஒரு துண்ட கொடுத்தாங்க. அப்பதான் வெறுங்கைய வீசிகிட்டு இந்த பிள்ளைங்கள பாக்க வந்தோமேன்னு எனக்கு உறச்சது.
ஒக்கார வச்சு சோறு போட்ற பெரிய படிப்பு மாப்பிளைங்களா என்ன கட்டிக்கப் போறாங்க? அவரு பயிரு போட்டா நாமெ கள எடுக்கனும், அவரு கொத்தனாருன்னா நாமெ சித்தாளு பொழப்ப மாத்திக்கிட்டு போக வேண்டியதுதான்!
நகரத்தில் வீடு கிடைக்காமல் திண்டாடும் ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதற்கும், ஒரு மனிதனைக் கொலை செய்வதற்கும் தயங்காத அளவுக்கு நம்முள் ஊறியிருக்கின்றன.
தொலைக்காட்சியில் இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கரண்டி சுழற்றிய கிச்சன் கில்லாடிகளால் ஒரு அத்தியாயத்திலாவது மாட்டிறைச்சி சமைக்கப்பட்டிருக்கிறதா?
பாடுபட்டு பாடுபட்டு பஞ்சடைந்த விழிகளும், பசி நிரம்பிய வயிறுகளும் போராடிப் போராடி வாங்கித் தந்த உரமான நாள் அல்லவா இந்த மே நாள்! ஒருவர் போயின் ஒருவர் வருவர், ஒருவர் மாயின் ஒருவர் எழுவர், எனும் கம்யூனிச கால் தடத்தின் அரசியல் நடையில் ஆவடி வீதிகள் ஆக்சிஜன் பெற்றன..
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை வீடியோவாக வைத்திருக்கிறோம். நீங்கள் கூறிய படி நடக்கவில்லை என்றால்... என ஒரு பெண் அங்கே திரண்டிருந்த போலீசைப் பார்த்து கூறியது,
கடந்த 28.04.2017 அன்று டாஸ்மாக்கை எங்கும் திறக்க விடாமல் மக்களைக் கொண்டு, விரட்டியடித்ததால் சாராயப்பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரைவிட்டே டாஸ்மாக் ஓடி விட்டது.
ஏர்டெல்லு, செல்போனு, டிவின்னு எல்லாம் நாளுக்கு நாளு புதுசு புசுசா மாறுவதால மட்டும் நாகரீகம் வந்து விடாதுங்கிறத அழகப்பனோட அனுபவம் சொல்லுது.
"எங்க... இப்ப முன்ன மாதிரியெல்லாம்... தொழில் இல்ல... வேற வழியில்லாம செய்துட்டு இருக்கோம். எங்க தலைமுறையோட சேர்த்து தொழிலையும் புதைச்சிட வேண்டியதுதான்.
சிறைக்கு பலமுறை சென்றுள்ளதால் வீட்டில் ஒரு புரிதல் உள்ளது. எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள். தோழர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். மக்களுக்காக போராடுறோம். போராளிகளுக்கு மக்கள் தான் பாதுகாப்பு.
இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது.
ஒவ்வொரு நொடியும் நான் படும் வேதனையைப் பார்த்த பிறகும் பிரசவத்தைத் தள்ளிப் போடும் மனம் அவருக்கு எப்படி வந்தது. அந்தாளு மனுசனா மிருகமா என கண் கலங்கியுள்ளார் அந்தப் பெண்
புளிச்ச ஏப்பக்காரனுக்கு பசியேப்பம் புரியாதுங்க. அதனாலதான் 'அழுவாதப் பாப்பா இந்தா வாழப்பழம்னு' கல்கண்டத் தூக்கி கையில கொடுக்குறாரு சங்கராச்சாரி. சாதி பாசமெல்லாம் ஒடம்புல தெம்பு இருக்கற வரைதான்.
மோடியை இப்படி பகிரங்கமாக எதிர்ப்பதை எப்படி விட்டு வைப்பது என்ற 'கடமை' உணர்வுடன் போலீசை வரவழைத்தார். மக்களிடம் பேசினார். இறுதியால் அனாதையாக புலம்பிக் கொண்டு வெளியேறினார். இப்போது அவர் என்ன நினைப்பார்?
இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.

அண்மை பதிவுகள்