கரி படிஞ்ச குண்டானத் தவிர வீட்டுக்குள்ள ஒரு பொருளுருக்கா பாத்தியளா… தண்ணி எடுக்குற கொடம் தவல, வீட்டுல இருந்த சைக்கெளு… எல்லாத்தையும் வச்சு குடிச்சுட்டான். - குடியால் குடும்பமிழந்த ஒரு அபலையின் கதை!
கோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளை சூப்பர் ஹீரோவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவர்களை நீந்தப் பழக்கும் ஒரு முயற்சி.
சமூகத்தில் நாம் பொதுக்கருத்தாக கொண்டிருக்கும் பலவற்றையும் நம் சொந்த அனுபவங்கள் முறியடித்து விடுகின்றன. ஒரு பயணத்தில் உடன் வந்த இரு வேறு ஓலா ஓட்டுனர்களின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கிறது இந்த அனுபவப் பதிவு
உத்திரப் பிரதேசத்தின் லக்னோவிலிருந்து சென்னை பெசன்ட் நகர் மீனவ குப்பத்திற்கு வந்து டோலக் மேளம் செய்து விற்கும் குடும்பத்தோடு சரசம்மாவின் அனுவபம்.
கோடம்பாக்கம் ரெயில் நிலைய கோவில் ஒன்றில் பூசை செய்யும் ஒரு பார்ப்பனர், பெரியார் இல்லையென்றால் தன்னைப் போன்ற ஏழைப் பார்ப்பனர்களுக்கு வாழ்வில்லை என்கிறார்!
“ஜீ இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாஸ் பன்னிவிடுங்களேன்...” “செம ஜீ...சூப்பர்...” என இன்று எதோ ஒரு விதத்தில் இந்த ‘ஜீ’ தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை தனது அனுபவத்தில் விளக்குகிறார் கட்டுரையாளர்.
தொழில் நுட்பம் மேலோங்கிய இக்காலத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருந்தால்தான் கௌரவம். அந்த கௌரவத்திற்கு நாம் கொடுக்கும் தட்சணை அதிகம். எளிய மனிதர்களோ இன்னும் சமூக கூட்டிணைவில் வாழ்கிறார்கள்.
யாருக்கும் எதையும் கொடுக்காதே, நீ ஒழுங்கா படி, போட்டி உலகமிது இதற்கு தயாராகு என சொல்லி சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மத்தியில் இது போட்டி உலகம் அல்ல போராட்டகளம் என செவிப்பறையில் அறைந்து சொல்லும் இளம் போராளிகளின் அனுபவ தொகுப்பு இது. படியுங்கள்... பகிருங்கள்...
தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ஒரு பார்ப்பனப் பெண் தனது ஆதிக்க பண்புகளை தவறென உணர்ந்து மறுவாழ்வு பெற்ற கதை இது! அவசியம் படியுங்கள், பகிருங்கள்!
அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார்.
அவன், இவன், உவன். அவள் இவள் உவள் எவள். ஓர் எழுத்தை மட்டும் மாற்றும்போது முழுக்கருத்தும் எப்படி மாறிவிடுகிறது. ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது.
“இந்த பிள்ளைங்க சொல்றதுதான் சரி. டிக்கெட் விலையை குறைக்கிற வரை நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்.” என ஓங்கிய குரலில் அறிவித்தார்.
மழலை அப்பாவிடம் போனில், '' அம்மா ஊசிப் போட்டீச்சி, பொங்கலுக்கு வா, வண்டி வாங்கினு வா.... அண்ணா அழுவுது, சாப்பிட்டியா, பொங்கலுக்கு வா. வண்டி வாங்கினு வா....ன்னு பேசிக்கொண்டே அப்பா குரலைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.. அம்மாவை அடித்தான்.
பிக் பஜார சுத்திபாக்க போனோம் ஆன்டி. எதாவது ஒன்னு வாங்காம வர கூச்சமாருந்துச்சு. அதான் யூசாருக்குமேன்னு கொசு வத்தி வாங்கினு வந்தோம்.
அன்று துரதிஷ்ட்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திருக்கலாம்.