ஒரு ரயில் பயணத்தின் போக்கிலே, குஜராத் மாடல் வளர்ச்சியைப் புட்டு வைக்கிறார் ஒரு குஜராத் பெண். மோடியை ஊதிப் பெருக்கிக் காட்ட ஊடகங்கள் கூறிய குஜராத் மாடல் வளர்ச்சி என்பதுதான் என்ன ?
ஒரு விவசாயத்துக்கு மத்தியில இன்னோரு ஊடுபயிர் விவசாயம் செய்றாப்போல நாலாப் பக்கமும் நடவு; நடுவுல மீனுங்கற கணக்குல நன்னீர் மீன் வளர்ப்பு உருவானது.
“நான் விக்கிற கருப்புட்டிதாங்க நாக்குல எச்சி ஊறும் இனிப்பு. எங்கதயோ.. மொகம் சுழிக்கிற கசப்பு. அதுக்கு நீங்க என்ன பன்ன முடியும்.”
“அக்கா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க திருநங்கை தானே? இல்ல கல்யாணம் நகநட்டுன்னு பேசிக்கிறீங்களே எப்படி என்னன்னு…….”
புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயண அனுபவம்...
செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா ?
வினவு செய்திப் பிரிவு - 0
மருத்துவமும் கல்வியும், மறுகாலனியாக்க சூழலில், சேவை என்ற நிலையிலிருந்து எவ்வாறு வியாபாரம் என்ற நிலைக்கு மாறியது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை
'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'
ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்......
நான் பல கனவுகளில் இருந்தேன் சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.
ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், "என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்" என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.
குழந்தைகளுக்கு பாதிவிலையில் ஜூஸ் கொடுக்கிறார் எம்.ஜி.ராமச்சந்திரனின் ரசிகரான இந்த 75 வயது ராமச்சந்திரன். அவருடன் உரையாடுகிறார் சரசம்மா!
காத்திருப்பு எனும் தலைப்பில் வினவு வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு!
பணம் கட்டி பி இ , டிப்ளமோ, ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து பட்டணத்தில் வந்து பார்ப்பது ஓட்டல் சப்ளையர் வேலை, உண்பது அம்மா உணவகத்தில்..
ஒரு பார்ப்பனர் வீட்டு சமயலறைக்கு சென்று அவர் சமையல் செய்வதை வேடிக்கை கூட பார்க்க முடியாது. தலித் ஒருவர் எந்த தொழில் செய்தாலும் தலித் என்று அறிவித்துகொண்டு ஹோட்டல் வைத்து பிழைக்கமுடியாது.
இந்த ஒரெயொரு முறை மட்டும் பிள்ளையார் சிலை செஞ்சிக் கொடுங்கக்கா” என்ற சிறுவர்களிடம்... ”என்கிட்ட கேக்காதிங்கடா… போயிட்டு ஸ்டேசன்ல அனுமதி வாங்கிட்டு வாங்கடா” என்று விரட்டி விட்டார்.