மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்பினர் ஆர்ப்பாட்டம் !
மாணவர்களின் மண்டையை உடைத்தும், கடுமையாக தாக்கியது. மோடி அரசும்,ஓபிஎஸ் பொம்மை அரசும் தான் காரணம். குஜராத்தில் 2000 முஸ்லீம்களை கொன்று குவித்தது மோடி அரசு. காவிரியில் தண்ணீரை கொடுக்க மறுத்தது மோடி அரசு . “மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மாட்டை அடக்க முடியுமா?”
நேரலை : மாணவர்கள் மீது அடக்குமுறை – Live updates
தமிழகம் முழுக்க போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்துக்கொண்டிருக்கின்றனர்.
நேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates
காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.
நேரலை : டெல்லிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழகம் – Live updates
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !
மோடியின் கொம்பைப் பிடி ! அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !
இந்தியர்களோடு செல்ஃபி எடுக்கப் பயப்படும் ஜெர்மனிப் பெண்
‘வெள்ளையர்களான எங்களுக்கு நுழைவுக்கட்டணம் இலவசம் – அதே நேரம் இந்தியர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?’ தங்களது சொந்த குடிமக்களையே பாகுபாட்டுடன் நடத்தும் என்னவொரு விசித்திரமான நாடு!
இவர்களுக்கில்லை பொங்கல் !
பருவ மழையும் ஏமாற்றி விட்டது. காவேரியில் தண்ணீர் விடாமல் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. தமிழக அரசும் விவசாயிகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் பிச்சை போடுகிறது. எழவு வீட்டில் எப்படி பொங்கலைக் கொண்டாடுவது.
விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்
மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்.
கல்லூரியில் ஜியோ விற்கலாம் விவசாயிகளுக்காக பேசக்கூடாதாம் !
“பொங்கல் – கருப்புநாள்” திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி கிளை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம்!
அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை
அவர்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், எங்கள் வாழ்க்கையை சீரழிக்க கூடாது. இங்கே யாரால் வாழ முடியும்? இது ஒரு நரகம். அவர்கள் எங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாமே? அப்படிச் செய்தால் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு நாங்கள் போய் விடுகிறோம்
விவசாயிகளுக்கு ஆதரவாக குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர் வேலை நிறுத்தம்
மேற்கண்ட கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் விவசாய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள். விவசாயிகள் வறட்சியாலும், கடன் நெருக்கடிகளாலும் தினம் தினம் உயிரிழந்து வருகின்றனர்.
எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !
சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.
DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம்...
சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.
DYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்
மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.
கிராமங்களில் புயலடித்தால் மரங்கள் சாயாது !
யோசன பண்ணி பாருங்க. ஆனி வேரு கொண்ட பூவரசமரம், புளியமரம், புங்கமரம், மாமரம், வேப்பமரம், பலாமரம் இதெல்லாம் சாலையோரத்துல இருக்கான்னு பாருங்க.























