யோசன பண்ணி பாருங்க. ஆனி வேரு கொண்ட பூவரசமரம், புளியமரம், புங்கமரம், மாமரம், வேப்பமரம், பலாமரம் இதெல்லாம் சாலையோரத்துல இருக்கான்னு பாருங்க.
போராட்டத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு விடுமறை விடப்பட்டது. சாலை மறியல், வங்கியை முற்றுகையிடுவது என ஒரு மணிநேரம் போர்க்குணமாக போராட்டம் நடைப்பெற்றது.
சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய இயக்குனரும் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருக்கும் நாசிகெட் மோர் (Nachiket Mor) இந்த பணத்தின் மதிப்பை நீக்கும் நடவடிக்கையிலும் பரிவர்த்தனை வங்கி அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தை கைது செய் என்ற பேசினால் மோடியின் ஆசி பெற்ற காவல்துறைக்கு கோபம் வருகிறது. மோடியின் நடவடிக்கை யாருக்காக என்று இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?
மக்களிடம் நிலம் பறிக்கப்பட்ட கதை வரலாற்றில் முந்தையது. ஆறுகளும், கனிமவளங்களும் இதே போன்று அரசின் சட்ட திட்டங்களால் கருப்பாக அல்லாமல் வெள்ளையாகவே தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய கும்பலுக்கு மடைமாற்றப்பட்டிருக்கிறது.
நாம் வங்கியில் போட்ட பணம், ஏதோ நம் பெயர் போட்டு அக்கவுண்டில் பூட்டி வைத்திருக்கிறார்கள், நாம் சென்றால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். ஆனால், நாம் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறார் மோடி.
போலிசும், நீதி மன்றமும், அரசு உயர் அதிகாரிகளும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது. இவர்களிடத்திலேயே நீதி கேட்பது, தன்டிப்பது என்பது சற்றும் சாத்தியமில்லை.
பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லை. தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.
எப்போதெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் இறங்கி செயலாற்ற அரசு வருவதில்லை. மக்களே தங்கள் பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய அவலநிலையில் இருக்கிறார்கள்
“எனது தேசத்தை நான் நேசிக்கிறேன் – அதை பிட்டுப்படம் பார்க்க வந்த நேரத்தில் எல்லாம் நான் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை” என்கிறார் பிட்டுப்பட ரசிகர் ஒருவர்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
“லவ் ஜிஹாத்” திரைக்கதையில் இடம் பெறும் “அப்பாவி இந்துப் பெண்ணை, கூலிங் கிளாஸ் போட்டு ஏமாற்றுதல் போன்ற திடுக்கிடும் திருப்பங்களுக்கு டினா டாபியிடம் வழியில்லை – ஏனென்றால், ஐ.ஏ.ஸ் தேர்வில் நாட்டிலேயே முதலாவதாக வருமளவிற்கு விவரமானவர்.
தேவதாசிகளின் அவலத்தை சொல்லும் அனுதாரா குரவ்-வின் கவிதை. ஆங்கிலம் வழி தமிழாக்கம் - புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995 இதழிலிருந்து..............
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் எனும் திருட்டுக் கம்பெனி குறித்தும், அந்த திருட்டுக் கம்பெனியிடம் காசு வாங்கிய எழுத்தாளர் ஜெயமோகனையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் வினவின் நீண்ட ஆய்வுக் கட்டுரை!

























