Thursday, January 1, 2026
சமஸ்கிருதத்தைப் பள்ளிக்கல்வி தொடங்கி ஐ.ஐ.டி வரையிலும் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு பார்ப்பன பா.ஜ.க அரசு எடுக்கும் முயற்சிகள் அருவெறுக்கத்தக்கவை, ஆபத்தானவை.
கபாலி எனும் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவர் 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை அழகுணர்ச்சியோடு தடவி பயணிக்கிறார். எனில் தலித்துக்கள் பென்ஸ் காரில் போகக் கூடாதா என்று கேட்டால் நிச்சயம் கபாலி ஒரு ‘தலித்திய’ படம்தான். ஆனால் தலித் மக்கள் அந்த படத்தில் இல்லை. நன்றி!
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திவரும் கலகம், இந்து மதவெறி பாசிச அரசியலின் உயிர்நாடியைத் தாக்கியிருப்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்டையாகக் கொண்டாடப்படும் குஜராத்தைக் கதிகலங்க வைத்து விட்டது.
நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம் உண்மைதான்! என்னைப் பிழிந்து உழைப்பைக் கொடுக்கிறேன். பணப்பெட்டிச் சாவியோ முதலாளிகள் கையில், அரசின் கையில் நானோ அவர்கள் தயவில் நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .
இனி நம் வீட்டு சமயலறையை அதிகாரபூர்வமாகவே இந்து மதவெறியர்கள் சோதனையிடுவார்கள். நீங்களும் தடுக்கமுடியாது. தடுத்தால் ”கௌரவ அரசு ஊழியரை” பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்கு ஆளாவோம். தாக்குதலுக்கும் ஆளாவோம்.
"என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.”
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.
நீண்ட துயரத்தின் குறியீடாய், தங்களது வரலாற்றின் எஞ்சியிருக்கும் சாட்சியமாய் சாப்மனின் கண்களில் தென்படுகிறது ஒரு படகு. அவரது மூதாதையர்களை விலங்கிட்டுக் கொண்டு வந்த படகு. அந்தச் சாட்சியமும் அதோ மூழ்கிக் கொண்டிருக்கிறது.
மனசுக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணிட்டு மகளாவது சந்தோசமா இருக்கட்டுன்னு தைரியமா பச்ச கொடி காட்டிட்டாங்க அந்தம்மா. மகளுக்காக பனாமா தீவுல கருப்பு பணத்தை சேத்து வச்சு பாடுபடும் ஐஸ்வர்யா அம்மாவும், பூங்கோதை அம்மாவும் ஒண்ணா?
"ஒரே பண்பாடு ஒரே நாடு" என்று வெறிக் கூச்சலிடும் இந்து மத வெறியர்களைப் பார்த்து ”சாப்பிடுவதிலும் கூட சாதி பார்க்கும் போது எங்கடா ஒரே பண்பாடு?” என்று கேட்க வைக்கும் சிந்தனையைத் தூண்டுவதே இச்சிறிய நூலின் சிறப்பு.
சிறந்த ஞானத்தையும் ஆழமான அறிவாற்றலையும் கொண்டுள்ள செல்வக் களஞ்சியம் என்று போற்றப்படும் கீதை, இயற்றப்பட்ட நாளிலிருந்தே புரட்சிச் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது
ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது நீக்ரோ பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த நீக்ரோ போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது.
அமெரிக்காவில் அழகின்மை என்று சொல்லி பல்வேறு உணவுப் பொருட்களை விரயமாக்கி ஏழைகளை பட்டினி கிடக்க வைக்கிறார்கள். முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் ‘அழகுணர்ச்சி’ இதுதான்!
பார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள்.
தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகாரத்துக்கும், பார் கவுன்சில் செல்வம் – பிரபாகரனின் துரோகத்துக்கும் முதல் உயிர் பலியாக்கப்பட்டுள்ளார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. P. முத்துராமலிங்கம்.

அண்மை பதிவுகள்