பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!
உலகெங்கும் தண்ணீரை தனியாருக்கு அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்ட நிலையில் இந்த தினம் எதைச் சாதிக்கப் போகிறது?
'பொது தீட்சீதர் கோயில் தனியார்' எனும் அநீதிக்கெதிராக அடங்கார். அய்யா ஆறுமுகச்சாமி உம் போல் இனி யார் ? விடையேறி திருமேனியனுக்கும் தமிழ் தடை உடைத்த கண்மணியே நெற்றியெல்லாம் திருநீறு உன் நெஞ்செல்லாம் தமிழ் வீறு ஓயாதய்யா உன் போர் !
மாணவர்களுக்கு போராட்ட குணமே கூடாது என்றும் அதை மழுங்கடிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடவடிக்கை என்ற பெயரில் கொடுரமாக நடந்து கொண்டும் இருக்கிறது கோவை சட்டக் கல்லூரி நிர்வாகம்.
துண்டறிக்கைகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு, சிதம்பரம் - விருதை பகுதிகளில் கிராமங்களிலும், கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான மக்களும், மாணவர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
“பொண்ணுனு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லனா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க”
தமிழகத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பனை மூடச்சொன்னால்... வறட்சி நிவாரணம் கேட்டால்... விவசாயிகளை காக்க
மாணவர்கள் போராடினால்... பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால்... தேசத்துரோகிகளா?
எங்க வீட்டுக்காரும், நானும் உட்கார்ந்தமுனா, ஒரு வாரத்துல ஒரு சேலை அறுப்போம்.. தொழில் அழிஞ்சதாலே, பட்டு புடிச்ச கையில பாட்டில புடிச்சிட்டுருக்கேன்...
அவசர அவசரமாக தூக்கிலிட்டு அறைகுறையாக வெட்டியெறிந்து சட்லெஜ் நதியில் கரைத்தார்கள் இதோ அவன் மெரினா கரையில் துளிர்க்கிறான்... அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் வீரமரணம் எய்திய ஆசாத்தை வெறிகொண்டு முடித்தார்கள். இதோ அவன் நெடுவாசலில் வந்து நிற்கிறான்.
ஏர்டெல்லு, செல்போனு, டிவின்னு எல்லாம் நாளுக்கு நாளு புதுசு புசுசா மாறுவதால மட்டும் நாகரீகம் வந்து விடாதுங்கிறத அழகப்பனோட அனுபவம் சொல்லுது.
பகத்சிங்கின் முன் சாவர்க்கர் கால் தூசி பெறுவாரா ?. இவருக்குப் பெயர் ‘வீர்’ சாவர்க்கர் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுகிறது.
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.
ஏண்டா பாவிகளா...முதலுதவி பண்ண வேண்டாமா?...என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே...பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா...உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்.
புருசனா இருக்கான் என்னேரமும் குடிபோதையில. பையன் வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.
இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். அல்லது புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம் உறுப்படியாகாது !

























