Thursday, November 13, 2025
தலித்துகளுக்கான கல்லூரி என்ற பெயரில் தலித் மாணவர்களைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, போலீசு - ரவுடிகள் துணையுடன் அவர்களைக் கொத்தடிமைகளாகவும் நடத்திய ஒரு கிரிமினல் கும்பலை மூன்று மாணவிகளின் மர்ம மரணம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
படிப்பறிவற்றவராகவும், கடனாளியாகவும், கக்கூசு இல்லாமலும் இருப்பதற்குக் காரணம் நீதான் என்று பழிபோட்டு ஏழைகளைக் குற்றவாளியாக்கித் தண்டிக்கும் புதிய மனுநீதியைத்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பாக அறிவித்துள்ளது.
இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேணல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பியது
ரோகித் வெமுலாவின் தற்கொலை கூறும் செய்தி என்ன? அது, உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் ஆதிக்க சாதிவெறியை அம்பலமாக்குகிறதா, இந்துத்துவ சக்திகளின் பாசறைகளாக அவை மாற்றப்படுவதைக் காட்டுகிறதா, 'நல்லெண்ணமிக்க' இந்து நடுத்தர வர்க்கத்தின் இரக்கமின்மையை சாடுகிறதா?
தமிழனது சிறப்பான குணம் சாராயம் அருந்துவதாக மாறிவிட்டதை எள்ளி நகையாடுகிறார்ள், இச்சிறுமிகள்
பாரதமாதாவை பிளாட்டு போட்டு விற்று வரும் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள், சீதையைக் கொன்ற ராமனின் பாடிகார்டுக்காக கொதிப்பதில் வியப்பில்லையே?
இந்து மனசாட்சிக்கு அப்சல் குருவை பலியிடமுடியும் என்றால் கொல்லப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் மனசாட்சிக்கு மோடியையும், அமித்சா வையும் தூக்கிலிடலாமா?
பிரதிப் நார்வல், ராகுல் யாதவ், அங்கிட் ஹான்ஸ் ஆகிய மூன்று மாணவர்கள், தாங்கள் அரசின் கைக்கூலியாக இருக்கமுடியாது என ஏ.பி.வி.பி-யிலிருந்து விலகுவதற்கு இரண்டு காரணங்களை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சார்ந்த புரட்சிகர பாடகர் தோழர் கோவன் கலந்துக் கொண்டு பாடல் ஒன்றை பாடினார். “நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவி இருள் நெருங்குதடா!” என்ற பாடலை பாடி பரவி வரும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தினார்.
இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.
தூக்கம் வந்துருச்சி அப்பா இன்னும் வரவில்லை. எங்கே அவர் விழுந்து கிடப்பாரோ தெரியல.அப்பாவை கெடுத்துட்டியே அம்மா. இந்த கடைய மட்டும் யாராச்சு மூடுனாக்க தேவல.
தில்லி ஜே.என்.யூவை ஆக்கிரமிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்! - ஆர்ப்பாட்டம்
அரச வன்முறை – பயங்கரவாதத்திற்குகாக எலும்பு போட்டு வளர்க்கப்படும் அந்த மிருகத்தின் குற்றங்கள் மிருகங்களுடையது மட்டுமல்ல, முதன்மையாக வளர்ப்பவர்களுடையவை.
விசாரணை படத்தை கமல், ரஜினி, மணிரத்தினம் போன்று மொக்கைத்தனமாக ஆதரிப்பது பிரச்சினையல்ல என்பது உண்மையே. ஏனெனில் அவர்கள் எவரும் சந்திரகுமார் எனும் தொழிலாளியின் காவல் நிலைய சித்திரவதைகளாக விசாரணையை பார்க்க வில்லை.
மயிலே மயிலே என்றால் கடைகள் மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது சிக்கலை எப்படி தீர்ப்பது? சிந்திக்க அழைக்கிறது மக்கள் அதிகாரம்!

அண்மை பதிவுகள்