இங்கே நிலவும் விவாதச் சூழல் பலரும் நினைப்பது போல் முற்றிலுமாக இடதுசாரி சாய்வோடு நடக்கும் ஒன்றல்ல. ஒருவகையான லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களே இங்கே நடக்கின்றன
திராவிட எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் இனவெறியும், தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் பேசும் பல பத்து தமிழினவாதிகளின் குழுக்களுக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?
உண்மையான விடுதலை என்பது ஆணாதிக்க சிந்தனை, மறுகாலனியாக்க சீரழிவுகள் ஆகியவற்றை தகர்த்து எறிவதே. பெண்களின் விடுதலை உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு உட்பட்டதே.
"நம்மை வாழவிடாமல் சீரழிப்பது, சீரழித்து ரசிப்பது இந்த அரசுதான். இந்த அரசை நம்பி பலனில்லை. மேலப்பாளையூர் பெண்கள் போராட்டத்தைபோல, கேரள தேயிலை தோட்ட பெண்களை போல நாம் போராட வேண்டும்"
பார்ப்பனிய விழுமியங்களில் ஊறிப் போன வட இந்தியாவின் இதயப்பகுதியில் ஜே.என்.யு ஒருவிதமான ஐரோப்பிய பாணியிலான சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றது.
கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண் எப்படி அடிமையாக ஆயுள்கைதியாக வாழவேண்டும் என்று பார்ப்பனியம் மட்டுமல்ல, அல்லாவைத் தொழும் முசுலீம் மதமும் வரையறுத்து வைத்திருக்கிறது.
மாணவன் “டி.எஸ்.பி.ய வெளியே வரசொல்லுங்க அவுங்க யூனிபாஃர்மா இல்ல எங்க யூனிபாஃர்மா என்று பார்த்து விடுவோம்” என்று சட்டை காலரை தூக்கி காட்டியதற்கு அந்த அல்லக்கைகள் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டனர்.
நமக்கு அறிமுகமான அறிவுலகத்தை அப்படியே தலைகீழாக கவிழ்த்தால் கிடைப்பது தான் ஜே.என்.யு. மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க ஐந்தாண்டு கேள்வித் தாள்களை நகலெடுத்துக் கொடுக்கும் பேராசிரியர்கள் அங்கே இல்லை.
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்நூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.
நமக்கு இடப்பட்ட விலங்குகளான பெண்ணடிமைத்தனத்தையும் நம்மை ஒவ்வொரு நொடியும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆணாதிக்கத்தையும் நம்மை போராட விடாமல் மழுங்கடித்து வரும் நுகர்வு - சீரழிவுப் பண்பாட்டையும் உடைத்தெறிவோம்.
ஜெ.என்.யூ மாணவர் பிரதிநிதி, புதிய பொருள்முதல்வாதிகள் (The New Materialists) அமைப்பை சார்ந்த தோழர் ஆனந்த் முதலில் முழக்கங்களை எழுப்பி விட்டு பேச்சினை துவங்கினார்.
ஜே.எம்.யூ மாணவர்-ஆசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! 03-03-2016 காலை 10 மணி வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் - தோழர் மருதையன், தோழர் ராஜூ, திரு சுப. வீரபாண்டியன், பேராசிரியர் சிவக்குமார், தோழர் கணேசன் உரை
பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும்.
குருதியில் மலர்ந்த மகளிர் தினம் அரங்குக் கூட்டம் மார்ச் 8 மாலை 6.00 மணி தமிழ்ச்சங்க கட்டிடம்
தேவர் ஹால் எதிரில் சிங்காரத் தோப்பு, திருச்சி
இந்த பெந்தெகொஸ்தே சபைக்காரனுவ கிட்ட பளக்கம் விட்டா நம்மள கிறுக்காக்கி விட்ருவானுவ. நீ அவனுவ சொல்றானுவன்னி இதெல்லாம் நம்பிக்கிட்டு அலையாத..

























