Wednesday, December 31, 2025
"பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கின் தீர்ப்பு”
மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை கண்டித்து சென்னை, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
'கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்' என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது.
யாரோ ஒரு நீதிபதி ஒருத்தர் வெள்ளத்துல பாதிக்கப்பட்டு தனியா மாட்டிக்கிட்டாராம். மூணு நாள் பட்டினியில முனியாண்டி விலாஸ்ல போயி பசிக்கிதுன்னு சாப்பாடு கேட்டாராம்.
விவசாயிகள் கேட்டபொழுது தண்ணீர் திறந்து விட்டிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. நிலைமை சீராக இருந்திருக்கும். ஏற்கனவே கணிசமான அளவு தண்ணீர் தேக்கி வைத்திருந்தார்கள். தண்ணீர் வந்த பொழுது தேக்கி வைக்க இடமில்லாமல் அதை திறந்து விட்டதன் விளைவு தான்
பார்க்கவே குமட்டுவதாய் நீங்கள் சொல்லும் சாக்கடை சகதி வெளியில் மட்டும்தானா?
நாங்கள் இவ்வளவு கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா இலவச பயணம் என்று கூறிவிட்டு பேரு வாங்க விரும்புகிறார்கள்.
ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஏன் போகச் சொல்கிறார்கள்? இந்த விவாதங்களில் மட்டுமல்ல, வேறு சந்தர்பங்களிலும் பார்ப்பனியத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவதில் காக்கி டவுசர்கள் குறிப்பாக இருப்பதை கவனித்திருப்போம். ஏன்?
எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் - பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
எழுத்தாளர், குடியுரிமை செயல்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர், தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, சாதி ஒழிப்பு குறித்துப் பல்வேறு நூல்களை எழுதியவர், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே நேர்முகம்.
மக்கள் போராட்டத்தின் காரணமாக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான தடையை நீக்கம் செய்த ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம், தற்பொழுது அடுக்கடுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் போராட்டக் குரல்வளையை நசுக்குகிறது.
திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் +1 படிக்கும் 4 மாணவிகள், நவம்பர் 21-ம் தேதி தேர்வு எழுதும் அறைக்கு, மது போதையில் தள்ளாடிய நிலையில் வந்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்களை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர்
எனது சொந்த வாழ்க்கையை இழக்கக்கூட தயாரக இருக்குமளவுக்கு இந்த வேலை முக்கியமானதாக இருந்தது. மலேரியாவின் இறுதி நிலையிலிருந்த பல குழந்தைகளை அங்கு கண்டேன். அக்குழந்தைகள் வெகு வேகமாக செத்துக் கொண்டிருந்தார்கள்
புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.

அண்மை பதிவுகள்