தந்தை, அண்ணன், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கு மெத்தனமாக நடத்தப்படுகிறது.
போனசுக்கான இந்தப் போராட்டம் வெற்றி என்பது கண்ணன் தேவன் நிறுவனத் தொழிலாளர்களுக்கு மட்டும் தான் பலனளித்தது. கூலி உயர்வுப் போராட்டமோ கேரளாவெங்கும் பரவியது.
என்ரான், யூனியன் கார்பைடு, மைக்ரோ சாஃப்ட், ஃபோர்டு, கோக்கோ கோலா என்று ஏராளமான சாட்சியங்கள் இந்த உண்மையை தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.
தோழர் கோவன் கைதை ஒட்டி வினவு தளத்தின் இரண்டாவது ஆவணப்படம் "அம்மாவின் மரண தேசம்", அதிரடியாக வெளியிடப்படுகிறது. படத்தை பாருங்கள், பகிருங்கள், ஆதரியுங்கள்!
27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் ஆதிக்க சாதி வெறியர்களால் எரிப்பு! - செய்தி. நாய்கள் மீது கல் எறிந்தால் அதற்கும் அரசுதான் பொறுப்பா - மத்திய அமைச்சர் வி.கே.சிங்
சிரியாவில் அதிபர் அல் அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க தனது கைக்கூலிகள் மூலம் நடத்திவரும் அநீதியான போர்தான் இலட்சக்கணக்கான சிரிய மக்களை அகதிகளாகத் துரத்துகிறது.
தாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை.
மூடு டாஸ்மாக் போராட்டத்தில் பங்கேற்று, 38 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டிருந்து நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களுடன் போராட்டம், போலீசின் அடக்குமுறை, சிறை அனுபவம் குறித்து கலந்துரையாடினோம்.
பெரியாரையும் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழகத்தின் மரபையும் கண்டு பயந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சாதியத்தால் இங்கு ஊடுருவி பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை ஊடறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் போலிசுக்கும் நீதி மன்றத்திற்கும் மக்களை பாதுகாக்கும் அருகதை கிடையாது!
சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை இந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ?
கல்லூரி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை முழுமையான மருத்துவர் ஒருவரைக் கூட இக்கல்லூரி உருவாக்கியதில்லை
மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத் திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே வேலை.
பகத்சிங்கின் பாதையில் மறுகானியாக்கத்தை எதிர்த்து மீண்டும் ஒரு விடுதலைப் போரை முன்னெடுக்க வேண்டும். மாணவர் அமைப்பாய் அணிதிரள வேண்டும்.
























