Wednesday, November 12, 2025
அரசு சேலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டு அறிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தில் டாஸ்மாக் குடியின் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ள ஏராளமான குடும்பங்களுக்கு அரசு வேலையும் நஷ்டஈடும் வழங்குமா?
கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!
பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வினியோகம் செய்யும் திட்டமொன்றை வரும் செப்டம்பர் முதல் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது ஐ.பி.எம்.
இரண்டு மாணவர்களுக்கு கை எலும்பு முறிந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அதை உறுதி செய்ய எக்ஸ்-ரே எடுப்பதைக் கூட சிறைத்துறை நிர்வாகம் செய்யவில்லை.
இனி குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன் போன்ற பூஜைக்குரிய மாந்தர்களின் கதைகளை போட்டு படிக்க சொல்ல வேண்டியதுதான்.
மது, ஊழல் இல்லாத தமிழகத்துக்கு பா.ம.க-வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் - பா.ம.க மாநாட்டின் தீர்மானம். ஆனால் மதுவை விட கொடிய போதையை பா.ம.க ஆதரிக்கிறதே!
கைது செய்த மாணவ, மாணவிகளை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து காக்கிச்சட்டை போலீசாருடன் உளவுத்துறை போலீசாரும் இணைந்து இருப்பு பைப்புகளால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.
ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். "டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!" என்றார். ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.
சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தும் மது ஆலையிலிருந்து சட்டப்படி அனுமதியுடன் நடத்தும் டாஸ்மாக்கை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு என்று சட்டமே வடிவான நீதிமன்றமே சொல்லிய பின்பு சட்டப்படி போராட்டம் என்பது சாத்தியமே இல்லை.
அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள். போலிசின் கொலை வெறியை அம்பலப்படுத்தும் ஆவணம்!
தமிழகத்தில் மதுவிலக்கு கோரியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் நடந்த போராட்டச் செய்திகள்
குடிமக்கள் சொல்கிறோம் குடி வேண்டாமென்று! எதற்குத் திறக்கிறாய் மதுக்கடையை? மக்களின் கருத்தை மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா! பச்சையப்பன் கல்லூரி மாணவர் உடம்பில் வழியும் ரத்தம் உலகுக்கே உணர்த்துகிறது இது குடியாட்சி அல்ல பச்சையான தடியாட்சி!
புரட்சிகர மாணவர் இளைஞர் மாணவர் முன்னணியின் தோழர் கணேசனின் கண்டன உரை! வீடியோ!!

அண்மை பதிவுகள்