கல்லூரி நிர்வாகம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பந்தல், மேடை இன்னமும் பிரிக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.
மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக அன்று இரவே மெனு பட்டியலில் உள்ள உணவு தயார்செய்து தரப்பட்டது. மறுநாள் விடுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
கலீலியோவுக்கு பின் விஞ்ஞானம் வளர்ந்து மனிதனால் எட்ட முடியாத தூரங்களையும் கடந்து வெகு தூரம் சென்றுவிட்டது. வாயேஜர் சூரியக் குடும்பத்தையே தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
பெரும்பாலான கல்விக் கடனை அரசு தான் வழங்கி வருகிறது. சுதந்திரச் சந்தையாளர்களின் “அரசு பொருளாதார விசயங்களில் தலையிடக்கூடாது“ என்பதை இங்கு பொருத்தினால் என்னவாகும்?
மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், மக்களிடையே பீதியை கிளப்பும் வகையிலும் தர்மபுரியின் பல்வேறு இடங்களில் இன்று காலை நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது.
சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.
சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே.
இவர்களுக்கு இந்த அதிகாரத்தையும், திமிரையும் வழங்குவது “காப் பஞ்சாயத்து” என்கிற சாதி பஞ்சாயத்துகள்.
போலீசார், "உங்களாலதாண்டா, எங்களுக்கு பெரிய தலைவலியே, ஏறுங்கடா" என்று ஒருமையில் பேசியும், மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் வேனில் குண்டு கட்டாக தூக்கி ஏற்றினர்.
ராமஜெயம் ஸ்ரீ ஊழல் மயம்! மோடி என்பது தனியார் மயம்! ராமஜெயம் ஸ்ரீ தனியார் மயம்! மோடியின் கைகளில் உலகமயம்!
அயோக்கியத்தனங்களை செய்ய இவர்களுக்கு அனுமதி உண்டாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு சிறைத் தண்டனையாம்.
போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள், அரசாணைகள், பத்திரிகை செய்திகள், அனுபவங்கள் உள்ளடக்கிய "கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
சில்பா செட்டி புகழ் “பிக் பிரதர்” ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான பால் ரோமர் இந்த திட்டத்திற்கு தூதராகவும், ஆலோசகராகவும் உள்ளார்.
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
மோடி எதிர்ப்பு இயக்கத்துக்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தயாரித்து, மக்களிடையே பாடி வரும் பாடலின் ஒலிப்பதிவை இங்கே இணைத்திருக்கிறோம். நண்பர்கள் இந்த பாடலை பரவலாக பகிரவும்.












