Saturday, July 5, 2025
வேலை முடிந்து வந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் பாரதி. எக்ஸ்போர்ட் கம்பெனியில் ஓயாமல் 8 மணிநேரம் வேலை செய்த களைப்பு. கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்.
நீதிக்கும் நமக்கும் நெடுந்தூரம் - ஆயினும் சாதிக்கும் வெறியோடு வெகுதூரம் பறந்த சாதிக்கே! அசன் அலி போல் ஜொலிப்பாயென நினைத்திருக்க, வயல் எலிபோல் மருண்டாய்... சுருண்டாய்!
நாம முந்திக்கு எவ்ளவோ சுதந்திரமா இருக்கோம். முன்னேறியிருக்கோம்னு மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் திளைக்கிற இந்த நேரத்தில இதெல்லாம் உண்மையான்னு ஒரு நிமிடம் யோசிச்சு பார்க்கறேன்.
தண்டனை நிச்சயம், என்று தெரிந்தாலும், தன் மனைவி தனக்கு இழக்கைப்படும் கொடுமையை வெளியே சொல்லமாட்டாள் என்கிற பெண்ணின் மடமைத்தனத்தை ஆண் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான்.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது.
சீரியல் கதாப்பாத்திரங்கள் மீது மட்டுமல்ல பார்க்கும் பெண்கள் மீதும் எவ்வளவு அலட்சியமான மதிப்பீடு இருந்தால் இப்படிப் பட்ட குப்பைகளை கூவிக் கூவி விளம்பரம் செய்து ஒளிபரப்புவார்கள்
இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்கள் என்ற பரபரப்பு செய்திகளைத் தாண்டி நாகை மீனவர்களது வாழ்க்கை குறித்து இந்த நேரடி ரிப்போர்ட் முழுமையான ஒரு சித்திரத்தை வழங்குகிறது.
"பெண்களே பொது வாழ்க்கைக்கு வாருங்கள், சமூகத்தில் நமக்கான பங்களிப்புகள் ஆண்களுக்கு நிகரானது, பெண்களே! நீங்களும் அரசியல் குறித்து பேசுங்கள்.அதற்கான அறிவு நமக்கும் உண்டு..."
தாய்லாந்து பெண்கள் என்றாலே பாலியல் தொழிலாளிகள் என்ற கண்ணோட்டத்துடனே நோக்கும் பொதுக் கருத்துக்கு மாற்றாக சராசரி தாய்லாந்து பெண்களின் வாழ்க்கையை இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது
சீரியல் ஜோடனைகளை கலைத்துவிட்டு மனைவி என்ற சுமையாகிப் போன வேலையோடு வாழும் பெண்ணின் மனதை இந்தக் கடிதம் கொந்தளிப்போடு ஒரு சித்திரமாக உணரவைக்கிறது
ஏழைகளை குறிவைத்து நடத்தப்படும் கிட்னி திருட்டுக்குப் பின் இப்போது முதலீட்டில் கொள்ளை லாபம் பெறும் வியாபாரமாய் உருவாகியிருப்பது ஏழை பெண் குழந்தைகளை கடத்தி விற்பது
பச்சையப்பன் கல்லூரி மாணவர் மீதான போலிசுத் தாக்குதல்: பஸ் டே கொண்டாட்டம்தான் உண்மைக் காரணமா?
மெளனத்தை உடை.உயிர்த்தெழு, மர உதடு திற,பேசு ! பூமியின் புன்னகையை மீட்டுத் தரும் வேட்கையோடு.. முன்முளைத்த மரபுகளை முறித்தெறியும் வேகத்தோடு பேசு !
சிதிலமடைந்த கட்டிடங்கள், அகற்றப்படாத சாக்கடை, ஒரே அறையில் 30 மாணவர்கள், சுற்றி வரும் தெருநாய்கள் இதுதான் சென்னை எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
பார்ப்பனரல்லாதோர், கோயிலில் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பிரசாதம் செய்தால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

அண்மை பதிவுகள்