உலக முழுவதும் உழைப்பாளர் தின விழாவின் ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் புரட்சிகர அமைப்புகளின் சார்பின் நடைபெற்ற மே தின பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் தொகுக்கப்பட்ட காணொலி. பாருங்கள்! பகிருங்கள்!!
தோழர் லெனின் நடத்திக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றப் புரட்சிகளுக்கு அடிகோலிட்டது.
அயோத்தியா மண்டபம் : பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்கும் இடம் – தோழர் மருது | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
மேற்கு மாம்பலம் என்பது தமிழ்நாடு பார்ப்பனர்களின் இதயம். அந்த இதயத்தின் ரத்தகுழாய்தான் அயோத்தியா மண்டபம். காரிய கொட்டைகைக்கு ஏசி போடும் அளவிற்கு சுரண்டி கொழுக்கும் பார்ப்பனர்கள். இது பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கான இடம்.
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
சென்னை ஆவடியில் மோடி அரசை கண்டித்து பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர், தோழர் விஜயகுமார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளை இங்கு காணொலிகளாகப் பதிவிடுகிறோம்.
ஹிஜாப் பிரச்சினையில் காவி பாசிச கும்பல் துளியும் நேர்மையற்ற அரசியலை செய்து வருகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஹிஜாப் தீர்ப்பின் முழுபின்னணியை இக்காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
தில்லையில் ஆதிக்கம் செலுத்தும் தீட்சிதர் கும்பல் || விடுதலை இராஜேந்திரன் உரை !
வினவு செய்திப் பிரிவு - 0
மத்திய அரசு அதிகாரிகளில் இருந்து, மாநில அரசு அதிகாரிகள் வரை அனைத்து மட்டத்திலும் அவர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட நபர்களைக் கொண்டிருப்பதை தோழர் விடுதலை இராஜேந்திரன் விரித்துரைத்தார்.
உக்ரைன் போரானது ஐரோப்பாவின் அமைதியை மட்டும் குலைக்கவில்லை. உலகளவிய மக்களின் பாதிப்புகளாக மாறிபோய் உள்ளது. இக்காணொலியில் உக்ரைன் போர் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
போல்ஷ்விக் உணர்வும், அது கோரும் தியாக உணர்வும், அரசியல் சித்தாந்த தெளிவும் ஏற்படுத்திய மக்கள் அதிகாரம் முதலாவது மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதே!
தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக சங்க பரிவாரக் கும்பலின் திட்டத்தை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார், பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் துணைவேந்தன். பாருங்கள் ! பகிருங்கள் !
இந்த கல்விக் கொள்கையால் கல்வி என்பது முற்றிலும் சீரழிக்கப்படுமே தவிர, இது நாட்டின் கல்வித் தரத்தை ஒருபோதும் உயர்த்தப்போவது இல்லை என்ற அபாயத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.
தனது இந்துராஷ்டிரக் கனவுக்காக முசுலீம் வெறுப்பு அரசியலை கீழ்மட்டத்தில் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் தான் சுல்லி கேர்ள்ஸ், புல்லிபாய் போன்ற செயலிகளை சங்க பரிவாரக் கும்பல்கள் இயக்கிவருகின்றன
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !
வினவு செய்திப் பிரிவு - 1
தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிகள் பராமரிப்பின்றி படிப்படியாக மூடப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி
வினவு செய்திப் பிரிவு - 1
மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விதாதங்களும் இன்றி, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சட்ட திருத்த மசோதா - 2021-ஐ நிறைவேற்றியுள்ளது.
இது நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் ஓர் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை பறித்து தான் வெற்றி பெறுவதற்கான அடைப்படையை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஓர் அங்கம்தான் இந்த சட்டம்.
தேர்தல் கமிசனுக்கு தெரிந்த வாக்காளர்களின் தனி உரிமை விவரங்கள் தற்போது ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் முதலாளிகளின் அனைவருக்கும் கிடக்கபெறும் தகவல்களாக மாறும்....
புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை வாசித்து வந்த தோழர் கலையரசன், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அவற்றை அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார்.
“உழவர் படை ஒன்று கட்டிடு; காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு” என்று இந்திய உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் விதமாக தருமபுரி மக்கள் அதிகாரம், புரட்சிகர கலைக்குழுத் தோழர்கள் உருவாக்கிய காணொலி