புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
- 1. கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் கொலைச்சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்கு தூக்கு!!
- 2. “பிரசாத லட்டு கூட அவா தான் பிடிக்கணும்!” தி.மு.க அரசின் சமூக நீதி!!
- 3. நீரா ராடியா: அம்பலமான மாமா பத்திரிகையாளர்கள்!
- 4. தி கிங்ஸ் ஸ்பீச்: வரலாற்றை பேச மறுக்கும் நாக்கு!
- 5. கிழக்கு பதிப்பகம் பெருமையுடன் வழங்கும் ஆர்.எஸ்.எஸ் புளுகுப் புராணம்
- 6. சிறுகதை: பாம்பின் கால்….
- 7. ஹைத்தி தீவு மக்களைக் காப்பாற்றிய கூபாவின் (கியூபா) மருத்துவ சாதனை!
- 8. அமெரிக்க கூஜாவா! நோபல் பரிசு நிச்சயம்!!
- 9. சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த ‘மாடர்ன் ஆர்ட்’! கலையா, அடிமைத்தனமா?
- 10. பத்ரீஸ் லுமும்பா 50-ஆம் ஆண்டு நினைவு: ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த போராளி!
11. கவிதை: வாழ்த்து அட்டை!
புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !…
கோத்ரா தீர்ப்பு, தி.மு.க அரசின் சமூக நீதி, நீரா ராடியா, தி கிங்ஸ் ஸ்பீச், கிழக்கு பதிப்பகத்தின் ஆர்.எஸ்.எஸ், சிறுகதை பாம்பின் கால், கியூபாவின் மருத்துவ சேவை, நோபல் பரிசு, சி.ஐ.ஏ அளிக்கும் மாடர்ன் ஆர்ட், பத்ரீஸ் லுமும்பா,…
நன்றி.