புதிய ஜனநாயகம் ஜூன் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- “போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தூக்கிலிடு!” – தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்
- ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயாபல்சுகள்
- மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
கார்ப்பரேட் கொள்ளையர்களைத் தண்டிப்போம்!! – நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் மே தின அறைகூவல் - கொலைவாளினை எடு! கொடியோர் செயல் அறு!! – தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு எதிரான போர்!
- சமச்சீர் கல்வி ரத்து: சமூக அநீதி!
- மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள்: ‘மார்க்சிஸ்’டுகள் மண்ணைக் கவ்வியது ஏன்?
- கனிமொழி கைது: காங் – சி.பி.ஐ கூட்டணியின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது
- ஒசாமா பின்லாடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்!
- தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகம்: தேவை புதிய பாதை!
- போபால் விஷவாயுப் படுகொலை: மீண்டும் அநீதி!
- புருலியா ஆயுதக் கடத்தல்: “ரா”வின் சதிச்செயல் அம்பலமாகியது
- சிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்
- “மதிப்பில்லாத சரக்குகள்!” – வட ஆப்பரிக்காவின் துயரம்!
- இந்திய நீதிமன்றங்கள்: கார்ப்பரேட் பயங்கரவாதிகளின் அடியார்கள்!
- குஜராத்தின் வளர்ச்சிக்கு பலியாகும் பழங்குடியின மக்கள்!
புதிய ஜனநாயகம் ஜூன் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)
______________________________________________________________________________
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
வினவுடன் இணையுங்கள்
தரவிறக்கம் செய்தபின் திறந்தால் கோப்பு பழுதடைந்துள்ளதால் திறக்க முடியாது என வருகிறது. என்ன பிரச்னை என்று தெரியவில்லை சற்று கவனிக்கவும்.
[…] : புதியஜனநாயகம் button="hori"; lang="ta"; submit_url […]
படியுங்கள் பகுதியில் சூன் மாத பாசிச ஜெயாவின் அட்டையை மாற்றிப் போடவும்.
[…] : புதியஜனநாயகம் button="hori"; lang="ta"; submit_url […]