Friday, June 14, 2024
முகப்புசெய்தி"யார் தேடப்படும் குற்றவாளி?" இடிந்தகரையில் தோழர் ராஜு

“யார் தேடப்படும் குற்றவாளி?” இடிந்தகரையில் தோழர் ராஜு

-

இன்று காலை 10 மணி முதல் இடிந்தகரையில் தொடங்கி 48 கரையோர கிராமங்களின் மக்கள் அணு மின் நிலையத்துக்கு எதிராகவும், போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.

இன்று காலையில் இப்போராட்டம் துவங்குவதை வாழ்த்தி இடிந்த கரை போராட்டப் பந்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரையின் சுருக்கம்:

 “இன்றைய தினம் காவல்துறை வன்முறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் பற்றிப் பரவி வருகிறது. கல்பாக்கம் மக்கள் அங்குள்ள அணு உலை ஊழியர்களை உள்ளே செல்லாதீர்கள் என்று மறித்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று இடிந்த கரையில் மட்டுமல்ல, அனைத்து கிராமங்களிலும் மீனவ மக்கள் போராடி வருகிறார்கள். இது ஏதோ உள்ளூர் பிரச்சினை போல காங்கிரசு அரசு திட்டமிட்டே சித்தரிக்கிறது. இங்கே விபத்து ஏற்பட்டால் ஈழத்திலே மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா, கேரள மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? செர்னோபில் விபத்தின் விளைவுகள் பிரிட்டனிலே ஏற்பட்டதை மறுக்க முடியுமா?

ஏதோ யுரேனியம் நிரப்பி விட்டால் அத்துடன் முடிந்தது என்பது போல பேசுகிறார்கள். ஏன் அதற்கப்புறம் மூட முடியாதா, மூடியதில்லையா? செலவழித்து விட்டோம் மூட முடியாது என்கிறார்கள். 13000 கோடி உன் அப்பன் வீட்டுப் பணம் அல்ல மக்கள் பணம். மக்கள் சொல்கிறோம் மூடு.

திறக்கலாம் என்று கோர்ட் சொல்லிவிட்டதாம். கோர்ட்டைப் பற்றி யார் பேசுவது? முதல்வரா? பெங்களூரு நீதிமன்றத்தை வாய்தா வாங்கியே கேவலப்படுத்துபவர்களா நமக்கு புத்திமதி சொல்வது?

நிலக்கரியும் இரும்பும் பாக்சைட்டும் இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தம் என்பதுதான் அரசின் கொள்கை என்று மத்திய மாநில அரசுகள் சொல்கின்றன. நீதிமன்றமும் அதையே சொன்னால் பாதிக்கப்படும் மக்கள் அதை எதற்காக ஒப்புக்கொள்ளவேண்டும்? போராடுவது மக்களின் பிறப்புரிமை.

 அம்மையாரின் அரசியல் எதிரி திமுக அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருக்கிறார். அவர் தேடப்படும் குற்றவாளி இல்லையாம். அமைதி வழி போராட்டம் நடத்திய உதயகுமார் தேடப்படும் குற்றவாளியா?

 பத்து போலீசார் சேர்ந்து கொண்டு ஒரு வயதான பெண்மணியை அடித்து வீழ்த்திவிட்டால் அது வீரமா? கீழே விழுந்த பெண் அந்தபோலீசு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தால் அதுதான் வீரம். அதுதான் இங்கே நடந்திருக்கிறது. அடி வாங்குவது அவமானமில்லை, அடிபணிவதுதான் அவமானம்.

யார் தேடப்படும் குற்றவாளி? பிரேம்குமார் என்ற போலீசு அதிகாரி எஸ்.பி பதவியில் இருக்கும்போதே இரண்டு ஆண்டு காலம் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். அவர் மீது பிடி வாரண்டு இருந்தது. இன்னும் எத்தனை உயர் போலீசு அதிகாரிகளின் உதாரணம் வேண்டும்?

உதயகுமார் மீது இருப்பது வெறும் முதல் தகவல் அறிக்கை. அது பல நூறு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு மக்கள் போராட்டத்தை தேசத்துரோகம் என்று வழக்கு போட்டால் அது தேசத்துரோகம் ஆகிவிடுமா? இது நீதிமன்றத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல, மக்கள் மன்றத்தில், மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இது இடிந்தகரைக்கு மட்டுமான போராட்டமல்ல. இந்தியா முழுவதும் அணி உலைகளை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டம். நாடு முழுவதும் பரவ வேண்டிய போராட்டம். போராட்டத்தை பரவ வைப்போம்.”

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  • சுப்ரமணிய பாரதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன்,அரவிந்த கோஷும் அப்படியே.

  • அப்படியானல் முதலில் உயர் பதவி இல் இருப்பவர்கலில் எத்தனை மீது எல்லாம் சிர்மினல் வழக்குகள் பதிவாகி இருக்கிறதோ,யாரை எல்லாம் இந்திய நீதி மன்றங்கள் தேடி கொண்டு இருக்கிறதோ அவர்களை எல்லாம் கைது செய்து நடவடிக்கை எடுங்கள் , அப்போது இந்தியாரசியல் சுத்தம் ஆகும். சொந்த நாட்டு மக்களை இலங்கை கடற்படை இடம் இருந்து காப்பாற்ற துப்பு இல்லாதவர்கள் அப்பாவி ஜன்னகலிடம் வீரத்தை காட்டுவது வெட்க கேடான ஒன்று, கிரிமினல்களை மந்திரி பதவி இல் வைத்து அழகு பார்ப்பது, நாட்டின் வளத்தை கொள்ளை அடிபவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கெவ்ரவிபதும், சொந்த நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில்லேயே கொள்ளை அடிக்கும் நமது தலைவர்கள்,இது எல்லாம் நாம் எப்பெறப்பட்ட காட்டு மிராண்டி தேசத்தில் வாழ்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.உலகிலேயே அனு உலை காக மக்களை வொடுக்கும் ஒரே நாடு இந்தியா.

 1. கேஜ்ரிவாள் கூட சேந்ததுக்கு அப்புறம் உதயகுமாருக்கு பல்பு குடுத்து ஒரு பதிவு வரும்னு எதிர் பாத்தேன் …. come on வினவு உங்க கிட்ட நான் இன்னும் எதிர் பாக்கறேன.

  • கூடங்குளம் பற்றிய உண்மை நிலவரத்தை வினவின் மூலமாகத்தான் அறிந்துகொள்ள முடிகிறது. வினவின் பணிக்கு பாராட்டுக்கள். அடிக்கடி செய்தியினை வினவில் பகிருங்கள். நன்றி.

 2. ///யார் தேடப்படும் குற்றவாளி? பிரேம்குமார் என்ற போலீசு அதிகாரி எஸ்.பி பதவியில் இருக்கும்போதே இரண்டு ஆண்டு காலம் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். அவர் மீது பிடி வாரண்டு இருந்தது. இன்னும் எத்தனை உயர் போலீசு அதிகாரிகளின் உதாரணம் வேண்டும்?///

  டக்ளஸ் தேவானந்தாவை விட்டுவிட்டீர்களே.

  • எப்படியா நீர் தாயுள்ளம் கொண்ட எங்கள் தலைவியைப் பத்தி இங்க சொல்லாம விடலாம் ?..

  • harikumar are you ready to shift your family to koodangulam? can you convince your family?brahmins deserve to be treated as jews.this asattu thairiyam is the only reason your population is is going to be extinct.dear readers this is one example of brahmin mind.take care of brahmins near your houses.

   • Haha

    You get upset so easily,it is so easy to make you emotional and manipulate you.

    Well dude,Asattu thayiriyam? You have real thayiriyam,is that why you guys are not there in Koodankulam and here debating it?

    why leave it only to 3000 fisherfolk,why dont you call go there?

    So you are going to put us in gas chambers,why dont you try that?

    Alaanapatta karunanidhiye oru aaniyayum pudungala,sodha pasanga neenga seyya poreengala?

    And regarding extinction,it ll never be extinct.You mess with us,we ll make sure u r screwed even 1000 years from now just like how the Jews are doing it now.

    If someone doesn’t respect what the supreme court says,then there is no point.Tomorrow some bunch of people will commit murder,do anything and then say we wont accept what the court says.

    I think violence is the only way to deal with such people.

    Btw,I have family in Kanyakumari district in aral vaay mozhi,If you have balls come and touch us there.

    If this disaster happens then my village will also be affected bigtime.

    • கருணாநிதி தமிழனே இல்லை அவர் எல்லாம் புடுங்க மாட்டார் நரிகுமார். நாங்க அல்ரெடி முக்காவாசி புடிங்கிட்டோம்,முதல்ல உங்க பசங்களுக்கு கல்யாணம் பண்ண பொண்ணுங்க கிடைக்குதான்னு பாரு….. அடுத்த தலைமுறை அவுட்டு. பொண்ணுக இல்லாம ஆம்பிளையவே கல்யாணம பண்ணிக்க வேண்டியதுதான்.

    • I think this fellow harikumar is someone who subscribes to the the thought of hindutva. He must be an RSS hooligan. The general sense and tone of his message proves that. In the district where he hails from, hindutva forces have a considerable strength and at the same time there is also a strong presence of anti-hunduva forces.

     The district where he was born also produced good warriors like Udayakumar, Mano Thankaraj and thousands of people for the ongoing struggle against the nuclear project.

     Let him understand that people in Tamil Nadu don’t have to fear RSS as this is a land of Periyar. We are here to take you head-on.

  • ungala maathiri aalunga veetukku munnadi, oru transformero, cell phone towero vantha kooda radiation paathippunu appavi makkala thoondi vittu, pinnadi ninnu vedikka paapinga. iyanginaalum paaathippu, vedichalum paathippunu irukira atomic reactora ethirthu antha voor makkal poradina suttu kollanuma unakku. Thoriyatha vida AAriyam pathippunu summavaa solranga( radiation mandaiyan ramagopalnae satchi).

  • பாம்பையும், பாப்பானையும் ஒன்றாக பார்த்தால், பாப்பானை முதலில் அடி.

 3. ஒரு இரண்டாயிரம் பேரை கொன்று கடலில் வீசினால் நாடு இனி வரும் காலம் முழுக்க நிம்மதியாக இருக்கும் என்றால் முதலில் சமூகத்தை அடுக்குகளாய் பிரித்து தன்னை கடவுள் தன் மண்டையிலிருந்தும் மற்றவரை வேறு எதிலிருந்தோ படைத்தார் என்று புருடா விட்டு பிரித்து இன்று வரை நாட்டில் மக்களிடையே ஒற்றுமையை வெற்றிகரமாக சிதைத்து வரும் பார்ப்பனர்களை?

 4. இந்த காங்கரஸ் காரணங்க எல்லாம் உயர் நீதி மன்ற திர்ப்பை கூடாங்குலம் போராடும் மக்கள் மதிக்கணும்னு சொல்கிறார்கள். ஆனால் அவங்க எல்லாம் உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்ற தீர்ப்பையே மதிக்கமாட்டாங்க. முல்லை பெரியாறு தீர்பாகட்டும் காவேரி நதிநீர் தீர்பாகட்டும் முதலில் சட்டத்தை அவர்கள் மதிக்கட்டும். பிறகு மக்கள் மதிப்பார்கள் .

 5. ஆரல்வாய்மொழியில அரிகுமார்னு ஒரு தாதா இருக்காறாமானு கேட்டா அங்க யார்க்கும் தெரியிலீங்ணா.

 6. மின்சாரம் என்ற பெயரில் இந்தியா அணுகுண்டு தயாரித்துவிடும் என்ற சந்தேகத்தின் பேரிலே அமெரிக்கா உதயகுமார் மூலம் மக்களை தூண்டிவிடுகிறது என்னும் குற்றசாட்டை வினவு கண்டுகொள்ளவில்லையே !

  • அப்படியானால் இது நியாயமா எஜமான் என்று அமெரிக்காவிடமே இந்த அடிமைகள் கேட்க வேண்டியது தானே ?

   இது போன்ற காரியங்களை எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியம் யாரோ ஒருவரை வைத்து செய்ய வேண்டியதில்லை. இதுபோன்ற காரியங்களை செய்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ள மன்மோகன்சிங் அத்வானி போன்ற கைக்கூலிகள் எல்லாம் இருக்கும் போது அமெரிக்காவுக்கு என்ன கவலை ?

   மேலும் அணு உலைகளில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மன்மோகன் (இந்திய பிரதமர்) ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்கிற விசயம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

   அணு உலைக்குள் என்ன செய்கிறாய் என்பதை எனக்குத் தெரிவிக்க வேன்டும் என்று அமெரிக்கா அறிக்கை கேட்கிறான், அதற்கும் கூளை கும்பிடு போட்டுக்கொண்டு கண்டிப்பாக சொல்லிவிடுகிறோம் எஜமான் என்று அறிக்கை அளிக்க ஒப்புக்கொண்டிருக்கும் இந்த நாட்டை ஆளுகின்ற கைக்கூலி ஆட்சியாளர்களும் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அல்லக்கைகளும் போராடுகின்ற உழைக்கும் மக்களைப் பற்றி அவதூறு செய்வதை நாம் கண்டிக்க வேன்டாமா இப்ராகிம் ?

  • இப்ராஹீம் அதுக்குதான் அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்று ஒன்று கொண்டு வந்து நம்மிடம் எல்லாம் கையெழுத்து வாங்கியிருக்கான் அமரிக்காக்காரன் .அதன் படி பன்னாட்டு அறிவியலார் வந்து அப்பப்ப சோதனை நடத்துவார்கள்….திருப்தியாண்ணா.

 7. I feel very sad and about our Tamilnadu situation.Form the beginning onward , I am listening to the koodankulam protest.When I went to Idintha karai,I saw the people’s strength and unity.
  i saw the real leader ‘Mr.Udhayakumar’ in Idinthkarai.Those who speak against koodangaulam protest and about protesters, please remember that democracy is struggling there. one day you will suffer and shout for help and no one will be there to support you and stand for you.Here after If you fight for your right, you will be accused as terrorist. Democracy will be a question mark.Question is raising about human rights and fundamental rights.Are they not Tamils? Are they not humans?My dear brothers and sisters let us talk about support the people’s protest.This is not an end,this is the beginning.

 8. It’s high time to save ourself from those hands of culprits.we are responsible for the future healthy generation.Those shameless & heartless people wish to do gud business on the risk of we,common people lives

 9. Selambanan,
  Vasco came here by his own interest and benefit. No one forced him. But here the case is different. People are being forced to accept the plant. Its their right to take decision on it.
  They are asking few questions to be answered. Why dont you answer them and end this rubbish protest?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க