Thursday, March 20, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஇஸ்ரேலின் இயல்பான கூட்டாளி இந்தியா - கார்ட்டூன்

இஸ்ரேலின் இயல்பான கூட்டாளி இந்தியா – கார்ட்டூன்

-

காசா

  1. காட்டுமிராண்டிகளிடம் என்ன மொழியில் பேசுவது என்பது காட்டுமிராண்டிகளுக்குத் தான் தெரியும்.

    • சுஸ்மா மொழியில் பேசலாம்…பேசுவதற்கு இலங்கை வைரநெக்லசு வேண்டும்

  2. மனித குலத்திற்கே விரோதியான, அமெரிக்காவின் கள்ளக்குழந்தை இஸ்ரேலின் அடாவடித்தனத்தை கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பு இல்லா இந்தியாவின் வெளிஉறவு அமைச்சரின் கையாலாகதனத்தை நினைத்து ஒவ்வொரு மனிதாபிமானமுள்ள இந்தியனும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

  3. இந்தியாவும் இஸ்ரேலின் பாணியை பின் பற்றி இங்குள்ள தீவிரவாதிகளை (இலங்கை தீவிரவாதிகளையும் சேர்த்து) ஒழித்து கட்ட வேண்டும்.
    இதில் இஸ்ரேலின் உதவியை நாட எந்த தயக்கமும் கூடாது; கடுமையான சட்ட திட்டத்தோடு தீவிரவாதத்தை நசுக்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க