ஈழத்தில் LTTE போராளிகள் இருந்தவரை தமிழக மீனவர்களுக்கு இன் நிலை ஏற்பட்டதா என்பதை நடுநிலை தாயக தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது ஈழத்து கடல் பரப்பு நேரடியாகவே ஈழ தமிழர்/தாயக தமிழர் ஆளுமையின் கீழ் இருந்தது என்பதையும் நடுநிலை தாயக தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.