முகப்புஉலகம்அமெரிக்காகொல்வதற்கும், ஒட்டுக் கேட்பதற்கும் லைசன்ஸ் - கேலிச்சித்திரங்கள் அமெரிக்காஐரோப்பாகேலிச் சித்திரங்கள்செய்தி கொல்வதற்கும், ஒட்டுக் கேட்பதற்கும் லைசன்ஸ் – கேலிச்சித்திரங்கள் By வினவு - September 22, 2014 0 FacebookTwitterWhatsApp “நண்பேன்னா நண்பன்தான், பாசமும் பரிவும் தேவைப்படும் போது அவன்தான் பார்த்துப்பான்”– அமெரிக்க ஒட்டுக் கேட்டலை நியாயப்படுத்தும் ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் பேஸ்புக் கணினித் திரையில் கர்சர்(cursor) நகர்வுகளை கண்காணிக்க போகிறது – செய்தி“கையை பின்னால வைச்சுக்கிட்டா தப்பிச்சிர முடியுமா, உன்னோட கண் அசைவையும் கண்காணிக்கப் போறேன்” 2014-க்குப் பிறகு அமெரிக்கப் படைகள் இல்லாத நிலையில் ஆப்கானில் தொடர்வதற்கு நேட்டோ மறுப்பு – “மலைகளின் ராஜாக்கள், இந்த கும்பலில் நாமதான் சிறந்தவர்கள், மேல இருந்தாதான் நல்லா இருக்கு, இல்ல” ஸ்கைஜேக் : ஆளில்லா வேவு விமானங்களை கம்பியில்லா தொடர்பு மூலம் கட்டுக்குள் கொண்டு வந்து இயக்கும் வேவு கருவி. கொல்வதற்கு லைசன்ஸ் – பிரிட்டிஷ் உளவாளிகள் வேகத் தடையை மீறுவதற்கு அனுமதி. ஜெயிலுக்கு வாடகை – நெதர்லாந்து அரசு சிறைக்கைதிகளிடம் ஒரு நாளைக்கு 16 யூரோ (சுமார் ரூ 1,200) கட்டணம் வசூலிக்கப் போகிறது. படங்கள் : நன்றி ரஷ்யா டுடே Related FacebookTwitterWhatsApp விவாதியுங்கள் பதிலை ரத்து செய்க மறுமொழி உங்கள் மறுமொழியை பதிவு செய்க பெயர்:* உங்கள் பெயரைப் பதிவு செய்க Email:* நீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க இணையதளம்: Save my name, email, and website in this browser for the next time I comment. Δ