Tuesday, September 17, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by கதிரவன்

கதிரவன்

கதிரவன்
32 பதிவுகள் 0 மறுமொழிகள்

நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?

4
இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அதைவைத்து இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன.

உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !

0
தேர்தல் வாக்குறுதிகளில் செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்வதாக வாக்குறிதி அளித்த திமுக அரசு, இன்று செவிலியர்களின் போராட்டத்திற்கு எதிராக அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது

அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !

0
இந்திய பெரும்பணக்காரர்கள் வரிசைப்பட்டியலில் அதானி உட்பட முதல் 10 இடத்தை பிடித்துள்ளவர்களின் மொத்த மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 23 லட்சத்து 28 ஆயிரம் கோடி.

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !

0
எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என திமிராக சொல்லி வந்த நிர்மலா சீதாராமன், இப்போது பழியைத் தூக்கி மாநில அரசுகளின் மீது போடும் வகையில் தந்திரமாக காய் நகர்த்துகிறார்.

டெல்லி : விவசாயிகளின் தொடர் போராட்டத்தை சிதைக்கத் துடிக்கும் NHRC !

0
இன்று தொழிற்துறை முதலீடு என்பது 14 சதவிதத்திலிருந்து 10 சதவிதமாக குறைந்துள்ளதாக முதலாளிகள் சங்கமே கூறுகையில் தேசிய மனித உரிமைகள் ஆணையமோ அந்தப் பழியை விவசாயிகள் போராட்டத்தின் மீது சுமத்துகிறது.

சென்னை ஃபோர்டு ஆலை மூடல் அறிவிப்பு – தனியார்மயத்தின் கோரத் தாண்டவம் !

1
தொழிலாளர்களின் உழைப்பை, நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடித்துதான் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய ஆலை மூடலில் பாதிப்படைவது தொழிலாளிதான்

பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !

0
நிர்வாக சூழ்ச்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிராக வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டிய தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தியது ஆலை நிர்வாகம்.

மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?

0
காப்பீட்டுத் துறையில் மக்களின் சந்தா பணத்தில் ஊழலையும் மோசடியையும் செய்த தனியார் கும்பலிடமிருந்து அரசுடைமை ஆக்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தை மீண்டும் தனியார் கும்பலிடமே ஒப்படைக்கிறது பாசிச பாஜக

ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?

2
சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது

“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !

0
அதானி, அம்பானி கும்பலுக்கு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வத்தையும் பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் அவர்களின் மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கவே திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !

2
ஜூமா ராஜினாமா என்ற செய்தி தெரிந்ததுமே, குப்தாக்கள் அடியோடு சுருட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஓடிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டதோ அப்பாவி இந்தியர்கள்தான்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !

1
கேஸ் சிலிண்டருக்கான ரூ.563 மானியமானது, மோடி அரசால் படிபடியாகப் பறிக்கப்பட்டு இன்றோ வெறும் ரூ.24.75-ஐ மட்டுமே வங்கியில் செலுத்தப்படுகிறது என்று மக்கள் கதறுகின்றனர்.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !

0
நாளொன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் போடும் ஆட்டோ ஓட்டுநர் , ஒரு நாளைக்கு மட்டும் ரூ.300-ஐ வரியாகச் செலுத்துகிறார். ஒரு மாதத்திற்கோ ரூ.9000 வரியாகக் கட்டுகிறார். இது யாருடைய மடியறுத்து யாருக்கு தாரைவார்க்கும் அரசு ?

பழைய வாகன அழிப்புக் கொள்கை : மோடியின் புதிய கார்ப்பரேட் சேவை !

1
பழைய வாகனங்களை அழித்து, புதிய வாகனங்களை வாங்குவது, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல் என்று இவர்கள் கூறுவது அவர்களுடைய எஜமானர்களின் வளர்ச்சி என்பது எளிதில் புரியும்.

இஸ்ரோ முதல் ஐ.சி.எஃப் வரை மிரட்டப்படும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் !

0
கொலைகாரப்படை CIA-வின் அடியாளாக செயல்பட்டு சொந்த நாட்டுக்கே உலை வைத்த இந்திய போலிசு அதிகாரிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.