Wednesday, July 8, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4687 பதிவுகள் 3 மறுமொழிகள்

தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்? || நூல்

டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.

தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா | இ-போஸ்டர்கள் | தரவிறக்கம்

“சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தின் கீழ் டிசம்பர் 28 அன்று நடைபெறவுள்ள தோழர்கள் ராதிகா, ரவி ஆகியோரின் புரட்சிகர மணவிழா பேனர்கள் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை...

பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டம் || Live Blog

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் “தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக டிசம்பர் 18 முதல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்...

சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர்கள் ரவி, ராதிகா அழைப்பு

சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா தோழர்கள் ரவி, ராதிகா அழைப்பு https://youtu.be/U4FPZSKH4Qc *** https://youtu.be/APFdir9UHCU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர் லஜபதிராய் அழைப்பு

சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா தோழர் லஜபதிராய் அழைப்பு https://youtu.be/Y4YZ1boVbOI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர் திருமாவளவன் அழைப்பு

சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா தோழர் திருமாவளவன் அழைப்பு https://youtu.be/w5mm9be5Sr0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

SIR உணர்த்துவது என்ன? | வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! | வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR

SIR உணர்த்துவது என்ன? வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR https://youtu.be/FWb0tNIWZtU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல்

கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல் https://youtu.be/B3x0orXyNVs காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றமும் திருக்கார்த்திகையும் தீர்ப்பும்! | தோழர் மருது நேர்காணல்

‘‘இவர்கள் குறிப்பிடுகிற தீபத்தூண் என்பது தீபத்தூண் கிடையாது. அது நில அளவைக் கல்னு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சொல்றார். ஆய்வாளர்களும் அது பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்னு சொல்றாங்க.’’

திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்து விசாரணை நடத்து!

திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்துவிசாரணை நடத்து! https://youtu.be/z1acXA1eMFU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?

வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.

எத்தனால் தொழிற்சாலைக்கு எதிரான இராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்கியது. இது விவசாயிகளை இன்னும் ஆத்திரங்கொள்ள வைத்த நிலையில், 14 வாகனங்களையும் போலீசு ஜீப்பையும் விவசாயிகள் கொளுத்தினர்.

பீகார்: தொழிற்சாலைக் கழிவுகளால் தாய்ப் பாலில் யுரேனியம்

நிலத்தடி நீரை அதிகமாக நம்பியிருத்தல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நீண்டகால பயன்பாடு ஆகிய காரணங்களால் உடலில் யுரேனியம் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் (NExT) தேர்வு!

நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் வலைத்தளம்: நெல்லையில் ம.அ.க., ஜனநாயக சக்திகள் மனு!

தமிழ்நாட்டை இலக்கு வைத்திருக்கும் பாசிசக் கும்பலின் வெறியாட்டம் தொடரும் என்பதற்குச் சாட்சிதான் “ரிக்லைம் டெம்பிள்ஸ்” வலைத்தளத்தின் வாயிலாகப் பல நூறு வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்திருப்பதென்பது.