பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!
ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.
தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!
2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் அசோசம் முதலாளிகள் சங்கம் கூறியுள்ளது.
பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
நாட்டின் செல்வங்களை "பி.பி.பி" திட்டங்களின் மூலம் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், மோடி
நூலறிமுகம் : காஷ்மீர் – அமைதியின் வன்முறை
காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவ்லாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு?
சென்னை, திருச்சி, கோவையில் சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு
யாரும் பேசாத சமஸ்கிருதம்! யாரும் எழுதாத சமஸ்கிருதம்! யாரும் பாடாத சமஸ்கிருதம்! யாருக்கும் புரியாத சமஸ்கிருதம்! செத்த மொழிக்கு கொண்டாட்டம்! செத்த பிணத்துக்கு அலங்காரம்!
உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது.
இசுரேலுக்கு ஆதரவாக கோவை இந்து மதவெறி வானரங்கள் !
இப்படி கிறுக்கி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய இந்து மதவெறியர்கள் தீ வைக்கும் வானரப் படை மட்டுமல்ல.. இவர்கள் சப்பாத்தியையும் திணிப்பார்கள்; சுவரொட்டியையும் கிழிப்பார்கள்...
ஜான் கெர்ரி: பாஸ்டன் பிராமணர்கள் X புதுதில்லி பார்ப்பனர்கள்
“இந்தியாவிற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை மோடியும் அவரது அமைச்சர்களும் வறுத்து எடுத்து விடுவார்கள்”
இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !
இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்! இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்! இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!
மோடித்வா – ஆண்டவன் நம்புறவங்களைத்தாங்க சோதிப்பான்!
தனுஷுக்குகூட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் செட் ஆகலாம், ஆனால் ஒருபோதும் பாஜககாரனுக்கு அறிவாளி வேடம் பொருந்தாது. ஆகவே இவ்விடயத்தில் உங்கள் ஞானகுரு சூனாமானா சாமியின் வழியை பின்பற்றுங்கள்.
நாமக்கட்டி ஆண்டால் பண்டாரம் பரதேசிகளே புரபசரு !
இன்று மோட்டார் கார் என்று அறியப்படுவது வேத காலத்திலேயே இருந்திருக்கிறது. அது அனஷ்வா ரத் என்று அழைக்கப்பட்டது.
உபி கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
"நான் இத்தனை வருஷமாக வாழ்ந்து வரும் இந்த சகரான்பூர் நகரம் இப்போது இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கிறது. நான் அந்தப் பக்கம் போக முடியாது. அங்கு வாழும் எனது தோழி இங்கு வர முடியாது"
கட்காரி வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது யார் ?
இன்று மவுனத்தை கடைபிடிக்கும் சுஷ்மா சுவராஜ் அன்று சால்ஜாப்பு சொன்ன காங்கிரசு தலைவர்களை கண்டித்து அமைச்சர்களின் சுதந்திரம், உரிமை என்னானது என்றெல்லாம் தேசபக்தி பொங்க பேசியிருக்கிறார்.
தஞ்சையில் சமஸ்கிருத வாரம் அரசு சுற்றறிக்கை நகல் எரிப்பு
சூத்திரன் படிப்பதை தடுப்பது மனுநீதி! சமஸ்கிருதம் படிக்கச் சொல்லி அடிப்பது மோடிநீதி! சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபு எனத் தொடரும் மோடிஅரசின் இந்து மதநெறி பண்பாட்டுத் தாக்குதலை முறியடிப்போம்!
ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
ஆங்கிலேயரை எதிர்த்து போராடினவங்க எல்லாத்தையும் தேச பக்தர்கள்னு சொல்ல முடியுமா? அல்லது ஆங்கிலேயரை எதிர்க்காதவங்க எல்லாத்தையும் தேசத் துரோகிங்கள்னும் சொல்ல முடியுமா?













