பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம் !
கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன்...
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
கஜா புயலை சிறப்பாக கையாண்டதா அடிமை அரசு ? ஒரு அரசுக்குரிய தகுதியில் கஜா புயல் நிவாரணத்திற்கு அடிமைகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?
ஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன செய்யப் போகிறோம் ? ஃபேஸ்புக் தொகுப்பு
இந்தக் கொடூர கொலைகளைக் கண்டித்தும், காரணமான சாதி வெறியர்களைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகள்
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்
கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் மக்களின் நிலை குறித்த பதிவு.
சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?
சங்கிகளின் சிந்திக்க திராணியற்ற ‘மாட்டு மூளை’க்கு அவர்களின் சைவ உணவுதான் காரணமா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிச்சயம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும்.
கஜா புயல் பாதிப்பு : களத்திலிருந்து பு.மா.இ.மு. தோழர்கள் நேரடி செய்தி
கஜாவின் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த பதிவு.
எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவு கூட மதித்ததில்லை – மார்க்ஸ்
ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல் அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும், எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும் மதிப்பிடுகிறார் காரல் மார்ஸ்...
அந்தப் பெரு வாழ்வுக்காக நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்
தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும். - மாக்சிம் கார்க்கியின் தாய் தொடர் பாகம் 24
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?
சாதிய அடையாளம் தரும் மரபுவழி ஆதாயங்களை துறக்க முடியாமல் இருக்கும் ஆதிக்க சாதிப் பிரிவின் உள்ளத்தை இப்படம் அசைத்திருக்கிறதா?
எச்ச ராஜாவோடு ஒரு ’ ஆன்டி இந்தியன் ’ நேருக்கு நேர் ! காணொளி
புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நவம்பர் புரட்சி தினவிழாவில் எச்ச ராஜாவை பேட்டி காண்கிறார் ஒரு ’ஆன்டி இந்தியன்’ நிருபர்.
கொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் !
எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் பெருமையுடன் துவக்கிய நியூஸ் ஜெ சானல், துவக்க விழாவின் நேரடி ரிப்போர்ட்! புகைப்படக் கட்டுரை
#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !
இதுவரை இணையத்தில் மட்டும் நடந்த மீடூ இயக்கத்தை தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் வீதிக்கு கொண்டுவந்துள்ளனர் உழைக்கும் வர்க்கப் பெண்கள்.
சோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா
மாறிவரும் சூழலில் சோரியாசிஸ் நோய் பரவலாக காணப்படுகிறது. ஆனால் இந்த நோய் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. அதனை விளக்குகிறது மருத்துவரின் இக்கட்டுரை.
ஆம் , நாமும் ஏதாவது செய்யத்தான் வேண்டும்
இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால் ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி, அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.
அமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் !
‘ஷா’ என்பது பெர்சிய மூலத்திலிருந்து வந்தது. குஜராத்தி பெயர் அல்ல. கூடவே, ‘குஜராத்’ என்பதுவும்கூட பெர்சிய மொழியிலிருந்து வந்ததே.





















