செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல ! உழுது தள்ள வேண்டியதுதான் !
அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள்! ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான்.
சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !
பாஜக இளைஞர் அணிக் கூட்டத்தில் பேசிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் சபரிமலை கலவரங்களுக்கு பின்னுள்ள பாஜகவின் பங்கு குறித்து பேசிய காணொளி அம்பலம் !
தமிழில் தேர்வு எழுதுவது குற்றமா ? பேராசிரியர் அமலநாதன் உரை | காணொளி
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. அமலநாதன் ஆற்றிய உரை.
வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !
சீனாவை முந்தப் போகிறோம் என சவடால் அடித்த இந்திய அரசு அதை விரைவில் எட்டிவிடும் நிலையை அடைந்துவிட்டது. காற்று மாசுபாட்டு அளவில் சீனாவை எட்டிப்பிடிக்கவிருக்கிறது.
இந்தி பிரச்சார சபை : நிதி விவரங்களைத் தர மறுப்பது ஏன்?
2009-ம் ஆண்டிலும் இதுபோல தகவல் கேட்ட ஒருவருக்கு இதேபோல கேலியாக "தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்" என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.
ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !
ஆர்.பி.ஐ. கஜானாவை சூறையாடலுக்குத் திறந்துவிட மறுத்து, இந்தியாவின் எதார்த்ததைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், விடாப்பிடியாக நிற்கிறதாம், ரிசர்வ் வங்கி. சொல்வது சங்கி!
விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?
‘வளர்ச்சியின்’ பெயரால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்கிறது அரசு. ஆனால் பணத்தால் வாழ்வாதார இழப்பை ஈடு செய்ய முடியுமா?
நீங்கள் உங்கள் சொந்த சுகத்தை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும் ?
இங்கே எத்தனையோ இளைஞர்கள் சகல மக்களின் க்ஷேமத்துக்காகவும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள், சிறைக்குச் செல்கிறார்கள்; சைபீரியாவுக்குச் செல்கிறார்கள்; சாகிறார்கள்.
மூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் !
என்ன படிச்சிருக்கீங்க?
”பி.ஏ. எக்கனாமிக்ஸ்… பிரசிடென்ஸி காலேஜ்ல… இந்த வேலைக்கு எழுதப்படிக்க தெரிஞ்சா போதும்… டிகிரி முடிச்சவங்களும் நிறைய இருக்காங்க”
இந்தியாவை ஏழையாக்கும் டி.சி.எஸ்-ன் திருப்பணி !
இந்திய ஐடி நிறுவனங்களின் பெரியண்ணன் டிசிஎஸ் எப்படி தனது செயல்பாடுகளால் சொந்தநாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
மூடு டாஸ்மாக்கை : கொட்டும் மழையில் குமரி காட்டுவிளை மக்கள் போராட்டம்
‘’கடையை முற்றுகையிடாமல் கடையை மூட மாட்டார்கள்,முற்றுகையிட்டு நாமே மூடுவோம்’’ என்று அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர் கன்னியாகுமரி - காட்டுவிளை மக்கள்.
காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் | நாடகம்
ஒரு சினிமா டிஸ்கசன் எப்படி நடக்கிறது? திரைக்கதை எப்படி படைப்பு ’அவஸ்தையுடன்’ உருவாகிறது? உள்ளே போகும் பலகாரங்கள் எப்படி ’நயமிகு’ வார்த்தைகளாக வெளியே பிரசவிக்கின்றன?
பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘ உலகின் மிகப் பெரிய சிலை ‘
படேல் சிலை நிறுவப்பட்டிருக்கும் பகுதியை புதிய சுற்றுலா தளமாக மாற்றப்போவதாக அறிவித்திருப்பதன் மூலம், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சூறையாடவிருக்கிறது மோடி அரசு.
என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !
ஒரு பார்ப்பனர் வீட்டு சமயலறைக்கு சென்று அவர் சமையல் செய்வதை வேடிக்கை கூட பார்க்க முடியாது. தலித் ஒருவர் எந்த தொழில் செய்தாலும் தலித் என்று அறிவித்துகொண்டு ஹோட்டல் வைத்து பிழைக்கமுடியாது.
நூல் அறிமுகம் : எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்
என்னைப் பொருத்தவரை, நான் மகிழ்ச்சியுள்ள, சலுகைகள் பெற்ற அதிர்ஷ்டக்காரி என்றே என்னைக் கருதுகிறேன். காரணம் எனது வாழ்க்கையின் ஆதரவான என் அருமை கணவர் இன்றும் என் அருகில் இருக்கிறார்.





















