ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏப்ரல் 13, 1919 - இரத்தம் தோய்ந்த கருப்பு தினம். அது ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த நாள். அந்த ஈடுஇணையற்ற தியாகத்தின் நூற்றாண்டு இது.
நரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் !
2ஜி அலைக்கற்றை விற்பனையில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நட்டத்தை ஊழல் எனக் குற்றஞ்சுமத்தலாம் என்றால், வாராக் கடன் தள்ளுபடியால் பொதுத்துறை வங்கிகள் அடைந்துவரும் நட்டத்தையும் ஊழல் என்றுதான் குற்றஞ்சுமத்த முடியும்.
ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி !
பகத்சிங் தீவிரவாதியாக கருதப்பட்டார்; நம்மைப் பொறுத்தவரை அவர் சுதந்திர போராட்டவீரர்; ஒரு ஹீரோ என்பதைத்தான் பேராசிரியர் சொன்னார்
ஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து
வினவு தளத்தின் வளர்ச்சி, செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்து சர்வேயில் பங்கேற்ற வாசகர்கள் முன் வைத்திருக்கும் கருத்துக்கள் - விமர்சனங்களின் தொகுப்பு.
பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா ?
பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம்.
காத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் !
காத்திருப்பு எனும் தலைப்பில் வினவு வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு ! மீண்டும் தொடங்கியது போராட்டம் !
தூத்துக்குடி படுகொலையை முன்நின்று நடத்திய போலீசே படுகொலை குறித்த விசாரணையை நடத்துமென தமிழக அரசு முன் வைத்த கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
பல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் ?
என் புத்தகத்தை எழுதி முடிப்பதற்காக என்னுடைய ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்திருக்கிறேன். இந்த விளக்கத்திற்கு மேல் அதிகமாக நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மார்க்ஸ் பிறந்தார் தொடர் பாகம் 23
நூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி
ஏரிகளின் பாரம்பரியத்தை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து, அது எவ்வாறு தாழ்வு நிலையை அடைந்தது என்பதையும், அதனை சீர்படுத்துவதற்குரிய வழிமுறைகளைகளையும் இந்நூல் விளக்குகிறது.
நம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி
அழிவின் விளிம்பில் இருந்த 174-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன் நேற்று (6-12-2018) மரணமடைந்தார். மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி
அமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே ! மைக்ரோஃசாப்ட் ஊழியர்கள் எதிர்ப்பு !
இனி ஹாலிவுட் படங்களில் நாம் பார்ப்பது போன்று ஆளில்லா விமானங்கள், ஆளில்லா கொலைக் கருவிகள் அனைத்தும் அமெரிக்காவை எதிர்க்கும் நாடு – மக்களை நோக்கி வரும்.
எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?
கிரிமினல் மாஃபியா கும்பல் ஸ்கெட்ச் போட்டு தடயமேயில்லாமல் கொலை செய்வார்களே, அது போல, இம்முதல் தகவல் அறிக்கையைக் காலி செய்திருக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி கும்பல்.
டீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது ! இந்தியாவில் எப்போது ?
இந்தப் போராட்டத்திற்கு தனியொரு கட்சியோ இயக்கங்களோ தலைமை வகிக்கவில்லை என்றாலும் தொழிலாளி வர்க்கம் முன்னணியில் இருந்தது உண்மை.
சோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்
பணம் கட்டி பி இ , டிப்ளமோ, ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து பட்டணத்தில் வந்து பார்ப்பது ஓட்டல் சப்ளையர் வேலை, உண்பது அம்மா உணவகத்தில்..
இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?
இளம் சிறார்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் விதமாக பா.ஜ.க. செய்திருக்கும் திணிப்பு, கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.





















