குற்றவாளிகள் மது அருந்திய மாணவிகளா ? ஊத்திக்கொடுத்த அரசா ?
திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் +1 படிக்கும் 4 மாணவிகள், நவம்பர் 21-ம் தேதி தேர்வு எழுதும் அறைக்கு, மது போதையில் தள்ளாடிய நிலையில் வந்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்களை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர்
மூணாறு: பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம் !
தேநீர் அருந்தும்போதுகூட, அட்டைப் பூச்சிகளும் உண்ணிகளும் இரத்தத்தை உறிஞ்சும் வேளையிலும் தேயிலை பறிப்பது நின்றுவிடாதபடி இயந்திரங்களைப் போல உற்பத்தி செய்து தள்ள பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் – வறட்சியில் வாடும் தருமபுரி
இந்த மழையை சரியாக முன்கூட்டியே திட்டமிட்டு பயன்படுத்த ஏற்பாடு செய்திருந்தால் 3-4 ஆண்டுகளுக்கு தருமபுரி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கசெய்து விவசாயத்தை பாதுகாத்திருக்கலாம்.
சகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும் – மதுரை கருத்தரங்கம்
"சகிப்புத்தன்மையும் - கருத்துச் சுதந்திரமும்" கருத்தரங்கம் 25-11-2015 (புதன்கிழமை) மாலை 5.30 மணி
நீதியரசர் கிருஷ்ணய்யர் அரசங்கர், கே.கே.நகர், மதுரை - 20. அனைவரும் வருக!
கடலூர் பேரழிவு – நேரடி ரிப்போர்ட்
மக்களை ஆளத் தகுதியற்றது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விடுவதோடு பாசிச ஒடுக்கு முறையை கையாள்கிறது, அரசு.
அம்மா காரு கூட நனையவில்லை – ம.க.இ.க பாடல் டீசர்
புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.
திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !
"கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!"
சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்
"நாமே தார்சாலைகளை அமைத்து அதனைப் பராமரிக்க இந்த சாலைகளைப் பயன்படுத்தும் கனரக வாகனத்தாரிடம் வரி வசூல் செய்து நிர்வகிப்போம்."
சி.பி.எம் பிழைப்பு வாதம் இந்துமதவெறியரை எதிர்க்குமா ?
விருதுகளைத் திருப்பி அளித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகளின் எதிர்ப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதன் மூலம் தன்னைக் கேவலமான முறையில் நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு.
மழைவெள்ளம் – நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அனைத்தும் மூன்று நாள் மழையிலேயே இவ்வாறு சின்னாபின்னமானதற்கு இயற்கை காரணம் என்பது முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைப்பதாகும்.
புழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை
பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார். சிறையிலிருந்து விடுதலை - போராட்டம் தொடர்கிறது !
பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!
நேபாள விவகாரத்தில் பெரிய அண்ணன் அணுகுமுறையத்தான் தொடர்ந்து இந்தியா பின்பற்றி வருகிறது.
அச்சம் ஏன் ? வழக்குரைஞர் போராட்டமா, நீதிபதி சர்வாதிகாரமா ?
நீதிபதிகளின் ஊழல், பாலியல் அத்துமீறல்களைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குரைஞர்களின் போராட்டத்திற்குப் பதில் அளிக்க முடியாத நீதிபதிகள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கதையளக்கிறார்கள்
கடலூர் நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம் – செய்தி, படங்கள்
மக்கள் வெள்ளத்தில் பாதிப்பு அடைந்து தவித்துக் கொண்டிருந்த போது எட்டிப்பாக்காத போலிஸ், மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்து உடனே அங்கு வந்து உயர் அதிகாரிகளுக்கு உளவு செய்தி அனுப்புகிறது.
தோழர் கோவன் விடுதலை !
மக்கள் நலனுக்காக போராடுவோரை சர்வாதிகார அரசால் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பாசிச ஜெயாவின் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தோழர் கோவனின் பாடலும் ஓயாது.
























