ஓசூர் : அசோக் லேலாண்ட் தொழிலாளர் மீது தாக்குதல் !
இரண்டு கத்திகளை வைத்துவிட்டு அதற்கு நடுவில் தொழிலாளியை நிறுத்தி நீ எந்த கத்தியைக் கொண்டு குத்திக் கொள்ளப் போகிறாய்? என்ற கொடூரமான நிலைக்கு தொழிலாளர்களை லேலாண்டு நிர்வாகம் தள்ளியுள்ளது.
மணல் கடத்தலை முறியடித்த விவசாயிகள் விடுதலை முன்னணி !
வி.வி.மு. தோழர்கள் கடந்த 11.07.2013 அன்று மதிய வேளையில் 5 லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்லும் செய்தி அறிந்து கூடலூரில் பொதுமக்களை திரட்டி 5 லாரிகளையும் மடக்கிப் பிடித்தனர்.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !
இவ்வளவு கொடிய சட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி,. சி.பி.ஜ., சி.பி.எம். உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும் காங்கிரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன.
இளவரசன் இறுதி ஊர்வலம் – படங்கள், வீடியோ !
தருமபுரி நத்தம் காலனியில் நடந்த பாமக சாதி வெறி அரசியலால் கொல்லப்பட்ட இளவரசனின் இறுதி ஊர்வலம் - படங்கள், வீடியோ.
போலீசு சுவரொட்டியைக் கிழித்ததாம் ! சுவரொட்டியோ போலீசை கிழித்தது !
பா.ம.க.வின் வன்னிய சாதிவெறியை இளவரசனின் மரணம் திரைகிழித்தது என்றால், இளவரசனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒட்டிய சுவரொட்டி போலீசுக்குள் மறைந்துள்ள பா.ம.க.வினரை அடையாளம் காட்டியுள்ளது!
இளவரசன் வழக்கறிஞர்களை விடுவிக்க மறுப்பு !
வழக்குரைஞர் ரஜனிகாந்த், செங்கொடி உள்ளிட்ட அனைவரும் சேலம் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
ஓசூரில் நாளை முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் !
முதலாளித்துவப் பயங்கரவாத செயல்களின் படக்காட்சிகள் மற்றும் புஜதொமு போராட்டங்களின் போராட்ட வீடியோ காட்சிகள் திரையிடப்படும். அனைவரும் குடும்பத்துடன் கலந்துக் கொள்வீர்!
தருமபுரி நத்தம் காலனி மக்கள் போராட்டம் – படங்கள் !
நத்தம் காலனி மக்களின் உண்ணாவிரதப் போராட்டம். படங்கள்
இளவரசன் மரணம் : விருத்தாச்சலத்தில் நாளை அரங்கக் கூட்டம் !
வன்னியசாதி வெறி என்று ஏன் சொல்லக் கூடாது? இந்த தாக்குதலை ஆதரிக்காத பிற வன்னிய மக்களை அது எப்படி குறிக்கும்? கருத்தரங்கத்திற்கு அனைவரும் வருக.
நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் – வீடியோ !
திவ்யா, இளவரசனின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாமல் இளவரசனின் உயிர்ப் பலியை வேடிக்கை பார்த்த அரசு இப்போது மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
மே 17 இயக்கம் : சாதி வெறியை கண்டிப்போம் ! ஆனா கண்டிக்க மாட்டோம் !!
தமிழக மக்களை சாதிய ஒடுக்குமுறை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று விருப்பப்படுவோர் இத்தகைய சாதிய ஒடுக்கு முறைகளை குறிப்பாகவும் எதிர்க்க வேண்டும்.
இஷ்ரத் ஜஹான் கொலை : மோடி – காங்கிரசின் கள்ளக்கூட்டு !
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை பற்றிய உண்மைகள் அம்பலமாவதை மோடி மட்டுமல்ல, காங்கிரசும் விரும்பவில்லை.
பாமக சாதிவெறிக்கு மதுரையில் செருப்படி !
ராமதாசின் உருவப்படம் ஆர்ப்பாட்டத்தின் போது செருப்பால் அடிக்கப்பட்டு காரி உமிழப்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
கல்விக் கொள்ளையில் ராமகிருஷ்ண தபோவனம் ! HRPC நடவடிக்கை !!
நூற்றுக்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு மாணவர்களின் கல்வியுரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினரானார்கள். நம் போராட்டத்தைத் தடுக்க வந்த பெல் செக்யூரிட்டிகளில் சிலரும் அச்சங்கத்தில் உறுப்பினரானார்கள்.
நெய்வேலி தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
மக்கள் சொத்துக்களை காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் முன்வராது, தொழிலாளி வர்க்கமே போர்க்குணத்துடன் போராடும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது.