மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!
"உதயகுமாரைத் தூக்கிடுவேன்" என்று ராஜேஷ் தாஸ் சொல்லி முடிப்பதற்குள், "யாரைடா தூக்குவே..ங்கோத்தா" என்று கிளம்பியது ஒரு குரல். கல்லடி பட்ட போலீசு பின்வாங்கி, பாய்வதற்காக காத்திருக்கிறது
காவிரி உரிமைக்காக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசையும், தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசையும் கண்டித்து தஞ்சை பகுதி ம.க.இ.க சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பஸகுடா என்கவுண்டர் – சட்டீஸ்கர் அரசு பயங்கரவாதம் – வீடியோ!
சத்திஸ்கரில் சிஆர்பிஎப் படையினரால் 17 பழங்குடி மக்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட பகுதிகளுக்கு ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் கூட்டுமைப்பின்அகில இந்திய உண்மை அறியும் குழு சென்றதன் ரிப்போர்ட்
மாருதி தொழிலாளர்கள் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்!
மாருதி பிரச்சினையின் ஊடாக தனது வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை இந்தியத் தொழிலாளி வர்க்கம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை
மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை!
மாருதி தொழிலாளர்களை கைது செய்தது, சித்திரவதை செய்தது வேலை நீக்கம் செய்தது இவற்றை எதிர்த்து தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் 400 பேர் செப்டம்பர் 2-ம் தேதி கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அமெரிக்க அதிபர் தேர்தலும், தெற்கு வால்ஸ்ட்ரீட் போராட்டமும்!
அமெரிக்காவில் இது தேர்தல் காலம். மாற்றம் வேண்டும் என்று கூறி ஜார்ஜ் புஷ்ஷூக்குப் பிறகு பதவிக்கு வந்த ஒபாமாவின் முதல் நான்காண்டு பதவிக் காலம் முடியப் போகிறது
காக்கிச்சட்டை ரவுடிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!
மதுரவாயல் கொலை வழக்கில் இரு அப்பாவி இளைஞர்களையும், இரு தோழர்களையும் கடத்தி வைத்திருந்த போலீசிடம் விடுவிக்கக்கோரிய போது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.
கைக்கூலி டைம்ஸ் ஆப் இந்தியா! ஆர்ப்பாட்டம்!!
உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியங்களும் கைக்கூலி வேலை செய்து வரும் இந்த டைம்ஸ் ஆப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும்.
நாட்டை விற்க ‘நன்கொடை’ வாங்கும் காங்கிரஸ்-பா.ஜ.க
தூத்துக்குடி, சத்திஸ்கர், ஒரிசா, கோவா என இந்தியாவை வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 28 கோடி நன்கொடையாக கொடுத்திருக்கிறது.
நிம்மதியாக தூங்க வேண்டுமா? போராட வா!
கரண்ட் போகும் போது மட்டும் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை. போராடாமல் நல்ல வாழ்க்கையை மட்டுமல்ல தினசரி நல்ல தூக்கத்தை கூட உங்களால் பெற முடியாது
வீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்! வீடியோ !!
“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.
மாருதி போராட்டம் – சென்னைக் கருத்தரங்க செய்தி!
மாருதி தொழிலாளர்களின் வீரம் செறிந்த அந்த போராட்டத்தை வரவேற்று ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ தமிழகத்தில் பிரச்சார இயக்கம் எடுத்து வருகிறது. சென்னையில் நடந்த கருத்தரங்க செய்தி
லேடி பில்லா SI ரேட் வேலம்மாளுக்கு ஆப்பு வைத்த கதை!
இயல்பாகவே தெனவெடுத்துத் திரியும் தமிழகப்போலீசு ஜெயாவின் ஆட்சி வந்ததிற்குப் பிறகு திமிரெடுத்துப் போய்த் திரிகிறது என்பதை மறுப்பவர்கள் எஸ்.பி.பட்டணம் போலீசு நிலையம் போய் வந்தால் தெரியும் சேதி
போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு!
சுவரொட்டிகள் ஒட்டி தமது எதிர்ப்பைத்தெரிவிப்பது ஒரு ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயகம் கூட இல்லை என்பதை என்னவென்று சொல்வது?
பென்னகரத்தில் மண்ணெண்ணை வாங்க பெங்களூருலிருந்தா வர முடியும்?
தருமபுரி மாவட்டத்திலுள்ள மக்களில் பலரும் அருகிலுள்ள பெங்களூருக்கு கூலி வேலைகளுக்குச் செல்வதை பயன்படுத்தி ரேசன் கடைகளை சிறிது சிறிதாக மூடுவதற்கான வேலைகளை துவங்கியுள்ளது உணவு வழங்கல் துறை.