சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !
குற்றத்தை தடுப்பதில் தோல்வியடைந்த போலீசு மக்களுக்காகப் போராடுவோர் மீது பொய்வழக்கு புனைகிறது. துக்கம் விசாரிக்க சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப்பெற வேண்டும்.
டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வெளிவந்துள்ள தோழர்களின், அனுபவப் பகிர்வு. படியுங்கள்... பகிருங்கள்...
பசியை போக்குவோம் ! விழுப்புரம் மக்கள் அதிகாரம் முயற்சியில் கரம் சேருங்கள் !
பசியைப் போக்குவோம் என்ற வாட்ஸ்அப் குழு - (விழுப்புரம் ) மூலம் பெறப்பட்ட நிதியில் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நீங்களும் உதவலாம்... வாருங்கள்...
டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
கொரோனாவால் சிறையில் உள்ள தண்டனை கைதிகளையே விடுதலை செய்து வரும் நிலையில், மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை எதற்கு சிறைபடுத்த வேண்டும்.
மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !
கொரோனா கொடுமைகளுக்கு மத்தியிலும், டாஸ்மாக்கை திறந்து தமிழகத்தின் தாலியை அறுக்க நினைக்கும் எடப்பாடி அரசை கண்டித்து தமிழகமெங்கும், மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று, கடலூர் மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !
கொரோனா பேரிடர் சமயத்தில் விழுப்புரம், காரப்பட்டு கிராம மக்கள் கோவில் திருவிழாவுக்காக சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு தங்கள் கிராமத்தில் நிவாரணப் பணிகளை செய்துள்ளனர்.
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் படும் துன்பத்தை துயரத்தை இழப்புகளை மதிப்பிடுகையில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் எடப்பாடி அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.
தஞ்சை : நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் !
தஞ்சை பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் சுமார் 70 பயனாளிகளுக்கு அரிசி, மசாலா உள்ளிட்ட நிவரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்களும் இணையுங்கள்...
தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !
வீட்டில் இருந்தே குரல் எழுப்புவோம் நிகழ்வில் மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பு தோழர்கள் பங்கேற்ற நிகழ்வின் தொகுப்பு. பாருங்கள்... பகிருங்கள்...
கொரோனா ஊரடங்கு : உதவிப்பணிகள் மேற்கொள்ளும் மதுரை மக்கள் அதிகாரம் !
ஊரடங்கு நடவடிக்கையால் அல்லல் பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் மதுரை மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் மேற்கொண்ட கொரோனா நிவாரணப் பணிகளின் செய்தித் தொகுப்பு.
கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்
சமூக நலன் கொண்ட மருத்துவர்கள் கவலைப்படுவதெல்லாம் சமூக பரவலாக்கல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி விட்டால் சிகிச்சை அளிக்க போதுமான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லாத நிலை கண்டுதான்.
அஞ்சாதே போராடு ! மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் !!
கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து போராடி முறியடிப்பதற்கான ஒரு அறைகூவலாக இம்மாநாடு நிகழ இருக்கிறது. அனைவரும் வாரீர் !!