Tuesday, July 8, 2025

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் !

மக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே! எங்கள் ஜெயராமனே! வீர வணக்கம்! வீர வணக்கம்!

தூத்துக்குடி படுகொலை : சென்னை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் ரத்து ! போலீசு அனுமதி மறுப்பு !

தூத்துக்குடி போலீசு வன்முறையை கண்டித்து நாளை (03-06-2018) மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் நடக்கவிருந்த அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் போலீசு அனுமதி மறுப்பால் ரத்து !

போலீஸ் துன்புறுத்தலுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு – மக்கள் அதிகாரம் அறிவிப்பு

விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்தால் வழக்கறிஞர் மருது, 99623 66321 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் !!

ஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு : சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் !

0
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுத்து சட்டமியற்ற வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03.06.2018 அன்று சர்வகட்சி ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக !!

வேல்முருகன் கைது | வாழ்வுரிமைக்காகப் போராடுவது தேசத் துரோகமா ?

வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பது, தனித்ததொரு நடவடிக்கையல்ல. தமிழகத்தில் வாழ்வுரிமைக்காகவும், மாநில உரிமைக்காகவும், இந்து மதவெறி பாசிசத்துக்கு எதிராகவும் நடக்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகள் | பத்திரிகை செய்தி

பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?

சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனின் மனைவி – மகளை சந்தியுங்கள் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உசிலை பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் குடும்பத்தாரை சந்திக்கிறார், வினவு செய்தியாளர்.

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடந்த 25-ஆம்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்

தமிழகத்தைத் தாண்டி உலகெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் இது அரச பயங்கரவாதம் என்று கண்டனங்களை தெரிவித்து வரும் இந்தச் சூழலிலும், அதே அதிகாரத்திமிரோடு தமக்கு எதிரானப் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது, எடப்பாடி அரசு.

அவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு !

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பொய்வழக்குப் போட்டு முடக்குவதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை சட்டவிரோதமாக நள்ளிரவில் கைது செய்தது போலீசு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் !

ஸ்டெர்லைட்டை மூடுமாறு தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் ஜெயராமன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை நினைவு கூறும் பதிவு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0
மக்கள் அதிகாரம் தாங்கள் செயல்படும் பகுதிகளில் மாற்று அரசியல் கட்சியினரையும், இயக்கங்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அவர்களது பங்கேற்போடு நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டங்களை சுருக்கமாக இங்கே தொகுத்தளிக்கிறோம்.

போலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்!

1
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலம் எண் :1, அண்ணா நகர், சிவாஜிநகர் வழி, தஞ்சை -1 தேதி: 23.05.2018 பத்திரிக்கை செய்தி தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத பச்சைப் படுகொலையை  அரங்கேற்றியிருக்கிறது எடப்பாடி அரசு. இரத்தவெறி அடங்காத காவல்துறை இன்றும்...

ஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் !

1
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், அனைத்து தமிழக மக்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அறைகூவல் விடுக்கிறது மக்கள் அதிகாரம் !

காவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி !

தமிழகத்தின் காவிரி உரிமையில் டில்லியின் துரோகத்தை அம்பலப்படுத்தி தர்மபுரி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர், கடந்த மே 15 முதல் மே 16 வரை இரு சக்கரவாகனப் பேரணி மேற்கொண்டனர்.

அண்மை பதிவுகள்